யம்மாடியோவ்.. கால்களை செங்குத்தாக விரித்து தூக்கி.. ரஜினி பட நடிகை.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

இளம் நடிகை அனந்திகா சனில்குமார் ( Ananthika Sanilkumar ). இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி கேரளாவில் பிறந்தவர்.

Ananthika Sanilkumar

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்திற்கு வருகிறார்.

Ananthika Sanilkumar

கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார் என்றாலும் ஜிம்னாஸ்டிக் மற்றும் உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் உடைய உடலை வில்லாக விளைப்பது தன்னுடைய கால்களை செங்குத்தாக விரித்து நிற்பது என பார்ப்பவர்களை மிரட்டுகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் இவர் தன்னுடைய கால்களை செங்குத்தாக விரித்து தூக்கியபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அம்மாடி என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Ananthika Sanilkumar

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்கும் இவர் 2023 ஆம் ஆண்டு வெளியான ரெய்டு என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இணைய பக்கங்களில் சுறுசுறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகின்றன.

Ananthika Sanilkumar

இவருடைய கிளாமரான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.

Ananthika Sanilkumar

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என இருக்கும் அம்மணியின் இந்த புகைப்படங்கள் இணைய பக்கங்களை அதிரவைத்து வருகின்றது.

Ananthika Sanilkumar

Summary in English : Actress Ananthika Sanilkumar has recently taken social media by storm with her breathtaking photos that have left fans in awe. Her latest snapshots showcase not only her stunning beauty but also her evolving style, proving that she is a force to be reckoned with in the entertainment industry.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam