மினுக்கி மினுக்கி ஜாக்கெட் போடாம.. அத காட்டி ரசிகர்கள சிலுப்பிய மேனா மினுக்கி விஜே ரம்யா..

தற்போது திரைப்பட நடிகைகளுக்கு கிடைக்கக்கூடிய பெயரும் புகழும் பணமும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக செயல்படும் விஜேக்களுக்கு கிடைக்கிறது. அந்த வகையில் தனது சிறப்பான பேச்சுத் திறமையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜே ரம்யா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரபலமான தொகுப்பாளினியாக விளங்குவதோடு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட தொகுப்பாளினியாகவும் விளங்குகிறார்.

மினுக்கி மினுக்கி ஜாக்கெட் போடாம..

விஜே ரம்யா நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பதோடு மட்டுமல்லாமல் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த மொழி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமானவர்.

இதனை அடுத்து இவர் மணிரத்தினத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானின் தோழியாக நடித்து இருக்கிறார். மேலும் மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், ஜெயங்கொண்டான், ஆடை, மாஸ்டர், சங்கத் தலைவன் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய விஜே ரம்யா அடிக்கடி உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் மெர்சல் ஆவார்.

தங்கலான் படம் வந்த பிறகு அனைவருமே ஜாக்கெட் போடாமல் போட்டோ சூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது விஜே ரம்யாவும் இடம் பிடித்திருக்கிறார்.

அண்மையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவில் ஜாக்கெட்டு போடாமல் சிரித்தபடி போஸ் தந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர விட்டிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மினுக்கி மினுக்கி பாடலை பாடி வருவதோடு சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

அத காட்டி ரசிகர்கள சிலுப்பிய விஜே ரம்யா..

நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜே ரம்யா இப்படி காட்சி அளிப்பார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் இவரது புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் மிரண்டு போவீர்கள். அட நம்ம விஜே ரம்யாவா இப்படி என்று நினைப்பதோடு அவர் மேட்சிங்காக கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் பற்றியும் கமெண்டில் தெரிவிப்பீர்கள்.

எப்படிப் பார்த்தாலும் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கும் இந்த புகைப்படம் அவர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் வித்தியாசமான ட்ரெடிஷனல் புடவையில் அவர் காட்சியளித்திருப்பதை பார்த்து சொக்கிப் போய் இருக்கும் ரசிகர்கள் இது என்ன நவராத்திரி ட்ரீட்டா என்பதையும் கேட்டு விட்டார்கள்.

மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருவதால் இணையம் எங்கும் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam