வேண்டுமென்றே பேண்ட்டை இறக்கி விட்டு அதை காட்டும் அனிகா..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

Actress Anikha Surendran has recently captured the attention of her audience with a stunning photograph featuring her in an elegant black suit.

நடிகை அனிகா சுரேந்திரன் கடந்த 2010 ஆம் ஆண்டு கதா தொடருண்ணு என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தன்னுடைய ஆறு வயதிலேயே தன்னுடைய முதல் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த இவர் தமிழில் என்ன இருந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து நானும் ரவுடி தான், விஸ்வாசம், மாமனிதன், பி.டி.சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் வெகு சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன்.

இதற்கு முக்கிய காரணம் இணைய பக்கங்களில் அம்மணியின் கிளாமர் தாண்டவம் தான்.

தன் மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்று பிம்பத்தை உடைக்க அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வந்தார் நடிகை அனிகா சுரேந்திரன்.

மேலும், தான் ஹீரோயினாக அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே படு சூடான படுக்கை அறை காட்சிகள் லிப்லாக் காட்சிகள் போன்றவற்றில் நடித்து ரசிகர்களை மிரட்டினார்.

தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு இருப்பதாக ரசிகர்கள் பலரும் கணிக்கிறார்கள்.

மறுபக்கம் தற்போதும் தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய பேண்ட்டை இறக்கி தன்னுடைய குட்டி தொப்பையின் அழகை காட்டும் விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள்.. என்ன எப்படி இறங்கிட்டாங்க..? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Summary in English : Actress Anikha Surendran recently captivated her audience with a stunning photograph showcasing her in an elegant black suit. This striking ensemble not only highlights her impeccable fashion sense but also underscores her ability to blend sophistication with contemporary style.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam