சமீபகாலமாக சினிமா நடிகைகள் மட்டும் இல்லாமல் சீரியல் நடிகைகள், மாடல் அழகிகள், பின்னணி நடனம் ஆடக்கூடிய நடிகைகள் குணச்சித்திர நடிகைகள் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள்..
மட்டுமில்லாமல்.. பின்னணி பாடகிகள் என மிச்சம் வைக்காமல் எல்லோருமே கிளாமரான போட்டோ சூட் எடுத்து அதனை தங்களுடைய இணைய பக்கங்களில் பதிவிட்டு அதன் மூலம் கணிசமான பாலோவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டு சிறு குறு நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக மாறி அதன் மூலம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை தங்களுடைய தொழிலின் முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதே சமயம் இன்னொருவரின் தொழிலில் முன்னேற்றத்திற்காகவும் இதனை உபயோகமான முறையில் ஒரு விளம்பரப்படுத்தும் தளமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அந்த, வகையில் இந்த மாதிரியான போட்டோ சூட்டுகளுக்கு பஞ்சமே இல்லாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வந்து குவிந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் பிரபல பெண் தொழிலதிபர் அனிதா மோகன்.
இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஆவார். ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட தொழிலதிபராக இருக்கும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அதிலும் சமீபத்தில் தன்னுடைய முழு முதுகின் அழகும் முழுசாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
இதை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய முதுகு.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.
Summary in English : Anitha Mohan is really turning heads lately, not just with her stunning designs but also with her latest hot photos that are going viral all over the internet! This talented fashion designer turned entrepreneur has been making waves in the fashion world, and now she’s stealing the spotlight on social media too.