விடாமுயற்சி டீசர்..! இதை கவனிச்சீங்களா..? இது தான் வேணும்..!

The highly anticipated teaser for Ajithkumar’s upcoming film, “Vidamuyarchi,” has officially been unveiled, creating a significant buzz across the internet.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் கடந்த சில வருடங்களாக தயாராகி வருகிறது.

இடையில் சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் பணிகள் முடங்கிப் போயிருந்தது. இந்த படம் வெளியாகுமா..? என்ற கேள்வி இருந்தது.

விடாமுயற்சி டீசர்..! இதை கவனிச்சீங்களா..? இது தான் வேணும்..!

மேலும் படம் டிராப் ஆகிவிட்டது என்றெல்லாம் கூட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அஜித் படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

விடாமுயற்சி டீசர்..! இதை கவனிச்சீங்களா..? இது தான் வேணும்..!

அதே சமயம் வழக்கமான அஜித் படங்களுக்கு நேர்மாறாக ஒரு புதுவிதமான முயற்சியாக விடா முயற்சி அமைந்திருக்கிறது என்பதை டீசர் பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த டீசரில் படத்தின் கதை என்ன என்பதை மேலோட்டமாக புரிந்து கொள்ள முடிகிறது. அதன்படி தனக்கு நெருக்கமான யாரோ ஒருவர் தொலைந்து போய் இருக்கிறார் அல்லது கடத்தப்பட்டிருக்கிறார்.

விடாமுயற்சி டீசர்..! இதை கவனிச்சீங்களா..? இது தான் வேணும்..!

அவரை தேடும் முயற்சியில் நடிகர் அஜித் ஈடுபட்டிருக்கிறார். அதில் அவர்கள் எதிர் கொள்ளக்கூடிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் இதுதான் கதையாக இருக்கக்கூடும் என்று கணிக்க முடிகிறது.

அதே சமயம் நடிகர் அஜித் தனி ஆளாக இந்த முயற்சிகளை செய்கிறார் என்பதுதான் இங்கே விஷயம். ஏனென்றால், அஜித்துடன் அவர்களுடைய நண்பர்கள் அல்லது அவருடைய குழு என எதுவுமே இல்லை.

விடாமுயற்சி டீசர்..! இதை கவனிச்சீங்களா..? இது தான் வேணும்..!

தனி ஆளாகவே டீசர் முழுதும் தோன்றுகிறார். படத்தின் மீது எந்தவிதமான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் இந்த டீசர் வெளியாகி இருக்கிறது. இதுதான் இன்றைய சினிமா ரசிகர்களுக்கு தேவையாகவும் இருக்கிறது.

ஏனென்றால் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு அந்த உச்சகட்ட எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் ஏமாந்து போகும் போது அந்த படத்தையே தோல்வி படமாக மாற்றி விடுகிறார்கள்.

விடாமுயற்சி டீசர்..! இதை கவனிச்சீங்களா..? இது தான் வேணும்..!

இது பல்வேறு படங்களில் பார்த்திருக்கிறோம். அதனை உணர்ந்து கொண்ட படக்குழு படத்தின் மீது எந்த விதமான அனாவசியமான எதிர்பார்ப்பையும் ஏற்றி விடாத வண்ணம் டீசரை கட் செய்து வெளியிட்டு இருக்கிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Summary in English : The highly anticipated teaser for Ajithkumar’s upcoming film “Vidamuyarchi” has officially been unveiled, creating a significant buzz across the internet. Fans and movie enthusiasts have been eagerly waiting for this moment, and the teaser does not disappoint.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam