மிஷ்கினும் ஆண்ட்ரியாவும் சேர்ந்து செய்த கொடுமை.. படப்பிடிப்பில் கதறி அழுத நடிகை.. நல்லா வந்து சிக்கிருக்கீங்க..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து படமாக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின்.

இயக்குனர் மிஷ்கின், மாரி செல்வராஜ், இயக்குனர் ராம், இயக்குனர் செல்வராகவன் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் வழக்கமான திரைப்படங்களை எடுப்பதை தாண்டி கொஞ்சம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து படமாக்க கூடியவர்கள்.

மிஷ்கினும் ஆண்ட்ரியாவும் சேர்ந்து

அதனாலேயே அவர்களது திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்து வருவதுண்டு. அந்த வகையில் மிஷ்கின் தற்சமயம் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். அதே சமயம் விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் மிஷ்கினை பொருத்தவரை அவர் கொஞ்சம் படப்பிடிப்பு தளங்களில் மோசமாக நடந்து கொள்ளக் கூடியவர் என்று அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். உதவி இயக்குனர்களை மிக மோசமாக திட்டுவேன் என்று ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

கதறி அழுத நடிகை

இப்படி இருக்கும் பொழுது அவரால் நடிகைகள் திட்டு வாங்கிய சம்பவங்களும் நடந்து இருக்கின்றன. இவர் மூலமாக தான் நடிகை அனு இமானுவேல் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். முதன் முதலாக துப்பறிவாளன் திரைப்படத்தில்தான் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அந்த படத்தில் நடித்த பொழுது நடந்த ஒரு சம்பவத்தின் பொழுது படப்பிடிப்பு தளத்திலேயே கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார் அணு இம்மானுவேல் படத்தில் ஒரு காட்சியில் அனு இம்மானுவேல் நகரும் படிக்கட்டுகளில் ஏறும் காட்சி வரும். அந்த காட்சியின்போது அவர் அணிந்திருந்த ஆடை அந்த படிக்கட்டுகளில் சிக்குவது போல இருந்துள்ளது.

நல்லா வந்து சிக்கிருக்கீங்க

எனவே வேறு ஆடையை உடுத்து வரும்படி ஆண்ட்ரியா கூறியுள்ளார். இதனை தவறாக புரிந்துக்கொண்ட அணு இம்மானுவேல் ஆண்ட்ரியாவிடம் சண்டையிட்டுள்ளார். இதனை பார்த்த மிஸ்கின் கடுப்பாகி ஒரு சீனியர் ஆக்ட்ரஸ் சொல்றாங்க

சொல்றதை கேட்டுக்காம கூட கூட பேசுற என சத்தம் போட்டுள்ளார். இதனால் அங்கேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார் அணு இம்மானுவேல். இதனை மிஸ்கின் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version