இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? கிண்டல் அடித்தவர்களுக்கு அனுஷ்கா கொடுத்த நெத்தியடி பதில்..!

வாட்ட சாட்டமாக வாலிப்பான தோற்றம். எடுப்பான முன்னழகு சுண்டி இழுக்கும் பின்னழகு.. என கட்டு குழையாத காட்டுக்குதிரையாக கவர்ச்சி ராணியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா.

ரசிகர்கள் பலரும் இவரை அரேபிய குதிரை என்று வர்ணிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருந்தார் நடிகை அனுஷ்கா.

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? கிண்டல் அடித்தவர்களுக்கு அனுஷ்கா கொடுத்த நெத்தியடி பதில்..!

இவருடைய தோற்றத்திற்கு கவர்ச்சியான ஆடைகள் அணிந்தால் அத்தனை ஆடைகளும் தாண்டி அம்மணியின் அழகு மிளிரும். ஆனால், இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே உடல் எடையை கூட்டி நடித்திருந்தார் நடிகை அனுஷ்கா.

அந்த படத்தின் படப்பிடிப்பின் போது படத்தை இயக்குனர் உடல் எடையை அதிகரிக்க தேவை கிடையாது. குண்டாக தெரிவாதற்கு பிரத்தியேகமாக சிலிக்கான் கொண்டு செய்யப்பட்ட செயற்கையான உடல் இருக்கிறது. அந்த உடலை நீங்கள் போட்டுக்கொண்டு அதன் மேல் ஆடை அணிந்து கொண்டால் நீங்கள் குண்டாக இருப்பது போலவே இருக்கும். நீங்கள் உடல் எடையை ஏற்ற அவசியமில்லை என்று கூறியிருந்தார்.

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? கிண்டல் அடித்தவர்களுக்கு அனுஷ்கா கொடுத்த நெத்தியடி பதில்..!

ஆனால், நடிகை அனுஷ்கா என நினைத்தாரோ தெரியவில்லை. நிஜமாகவே உடல் எடையை கூட்டினார். படம் முடிந்த பிறகு, அவர் நினைத்தது போல அவருடைய உடல் எடையை எளிமையாக குறைக்க முடியவில்லை.

மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார் நடிகை அனுஷ்கா. என்னதான் கஷ்டப்பட்டு அவர் உடல் எடையை குறைத்தாலும் உடல் எடை குறைந்த வேகத்தில் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறதாம்.

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? கிண்டல் அடித்தவர்களுக்கு அனுஷ்கா கொடுத்த நெத்தியடி பதில்..!

இந்நிலையில், புதிதாக வெப் சீரிஸ் ஒன்று ஒப்பந்தமாகி இருக்கும் நடிகர் அனுஷ்கா நீச்சல் உடையில் சில நிமிட காட்சிகளில் தோன்றுகிறார் என்ற தகவல்கள் வெளியானது.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று நடிகை அனுஷ்காவை கிண்டல் அடித்து வருகிறார்கள்.

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? கிண்டல் அடித்தவர்களுக்கு அனுஷ்கா கொடுத்த நெத்தியடி பதில்..!

ஏற்கனவே, பில்லா படத்தில் நடிகை அனுஷ்கா நீச்சல் உடையில் நடிக்கிறார் என்று சொன்னபோது பலரும் அனுஷ்காவை கலாய்த்தார்கள். ஆனால், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நீச்சலுடையில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

அதேபோல தற்போதும் சிலர் கலாய்க்கிறார்கள். அதற்கேற்றார் போல தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு வந்திருக்கிறார் நடிகை அனுஷ்கா என்று கூறப்படுகிறது.

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? கிண்டல் அடித்தவர்களுக்கு அனுஷ்கா கொடுத்த நெத்தியடி பதில்..!

இதனை தொடர்ந்து அந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமில்லாமல் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

Summary in English : Anushka Shetty is back in the spotlight, and this time she’s stepping into a bold new role that’s got everyone buzzing! Set to star in an upcoming web series that dives deep into the gritty world of crime thrillers, fans are eagerly anticipating what she’ll bring to the table.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Leave comment

Tamizhakam