இந்த வச்சிக்கோ… பின்னழகை காட்டி.. அர்னாவ்’ஐ பங்கம் செய்த ஜாக்குலின்..! என்ன கன்றாவி இது..?

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் முதல் நாள் முதல் எபிசோடு மிகவும் பரபரப்பாக முடிந்தது. போட்டியாளராக நுழைந்த 24 மணி நேரத்திலேயே இளம் நடிகை சாஞ்சனா வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

இது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆக்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க நேற்று பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார்..? என்பதற்கான தேர்வு நடைபெற்றது.

அதில் வினோதமான ஒரு போட்டி வைக்கப்பட்டது. ஆண்கள் பெண்கள் என இரண்டு குழுக்களாக பிரித்து இரு பக்கமும் நாற்காலிகளை போட்டு போட்டியாளர்களின் எண்ணிக்கையில் இரண்டு நாற்காலிகள் குறைவாக போடப்பட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு பேர் விதமாக வெளியேற்றப்படுவார்கள்.

கடைசியாக ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த போட்டியின் போது பல்வேறு போட்டியாளர்கள் கீழே விழுந்து தங்களுடைய இடுப்பை உடைத்துக் கொண்ட காட்சிகள் எல்லாம் ஒளிபரப்பானது.

குறிப்பாக போட்டியாளர் அர்னாவ் சக போட்டியாளர்களை தடுக்கிறேன் பேர்வழியில் தன்னுடைய உடலை பின்னும் பின்னும் அசைத்து கடுப்பேற்றினார்.

குறிப்பாக தொகுப்பாளனி ஜாக்லின் அவர் தள்ளியதில் விழும் அளவுக்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இந்த போட்டி குறித்து பேசி அர்னாவ் எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் விதிமுறைக்கு எதிராக விளையாட கூடாது சரியாக விளையாட வேண்டும் என்று ஜாக்லினிடம் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

இதனை கேட்ட ஜாக்குலின்.. ஆமா ப்ரோ.. காரேக்ட் ப்ரோ.. ஆனா இப்படி மட்டும் பண்ண கூடாது.. என்று தன்னுடைய பின்னழகை வளைத்து அர்னாவ் செய்ததை அப்படியே ரீகிரியேட் செய்து அவரை கடுப்பேற்றினார். இந்த மீம் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version