தாறு மாறு.. ஈரமான நீச்சல் உடையில் எருமசாணி ஹரிஜா.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

யூட்யூப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் கேளிக்கையான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் எரும சாணி ஹரிஜா.

எரும சாணி என்ற youtube சேனலில் ஒரு பகுதியாக இருந்த இவர் பின்னர் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

அவரது முதல் திரைப்படமான குறும்படமான அப்பறம் ஒரு அடையாளத்தை உருவாக்க தவறினாலும் கூட இவருடைய Youtube வீடியோக்கள் அவருக்கு மிகப்பெரிய புகழ் பெற்று தந்தன.

தமிழில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தில் அறிமுகமான இவர் நடிகர் அதர்வாவுடன் 100, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தனது நண்பரும் நடிகருமான அமர் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயுமானார்.

நகைச்சுவை உணர்வுக்கு பெயர் பெற்ற இவர் தொடர்ந்து கேளிக்கையான வீடியோக்கள் செய்வது இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருப்பது என தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் தன்னை நெருக்கமாகவே வைத்துக் கொள்கிறார்.

இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈரமான நீச்சல் உடையில் தன்னுடைய விடுமுறை நாட்களை கழிக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam