Site icon Tamizhakam

தல அஜித்தோட போட்டியா? நடிகர் அருண் விஜய் கொடுத்த கிரிஸ்பி பதில்..

ajith

2025 ஆம் ஆண்டு பொங்கல் அன்று அஜித்தின் குட் பேட் அக்னி திரைப்படமும் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படமும் வருவதை அடுத்து போட்டியா என்று நிருபர்கள் கேட்டதற்கு கொடுத்த பதில். 

தமிழ் செல்களுக்கு தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தல அஜித் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

arun vijay & ajith

அதுபோல வாரிசு நடிகரான அருண் விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் பிரபல தமிழ் திரைப்பட நடிகரான விஜயகுமாரின் மகன் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். 

தல அஜித்தோட போட்டியா?

இவரிடம் மிகச் சிறப்பான முறையில் திறமை இருந்தாலும் பெருமளவு தேவை உலகில் சாதிக்க முடியாத நடிகர்களின் வரிசையில் இருக்கும் அருண் விஜய் பாண்டவர் பூமி படத்தில் தனது பங்களிப்பை மிகவும் சிறப்பான முறையில் செய்திருப்பார். 

இதைத்தொடர்ந்து வெளிவந்த படங்களில் அவ்வளவு ரீச் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை தற்போது பிடித்து வைத்திருக்கிறார். 

in tamil film

அந்த வகையில் இவர் பாலா இயக்கி இருக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து முடித்ததை அடுத்து இந்த திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளிவரும் என்பது தெரிய வந்துள்ளது. 

இந்த வனங்கான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா தான் எனினும் பாலா சூர்யா இடையே ஏற்பட்ட பிரச்சனையால் சூர்யாவின் கேரக்டரை அருண் விஜயை வைத்து இயக்குனர் பாலா எடுத்திருக்கிறார்.

நடிகர் அருண் விஜய் கொடுத்த கிரிஸ்பி பதில்..

அந்த வகையில் இந்த திரைப்படமானது வரும் 2025 உங்களுக்கு ரிலீசாகும் நிலையில் தல அஜித் நடிப்பில் குட் பேட் அக்லீ என்ற திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளதால் அந்தப் படத்துக்கு போட்டியாக இந்த படம் அமையுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதை அடுத்து அஜித்துடன் நான் போட்டியா? என்ன இது இப்படி கேக்குறீங்க. அஜித் சார் உச்சம். அவருக்கு யாரும் போட்டி கிடையாது அவரது ரசிகர்கள் எல்லோரும் என்னையும் நேசிக்கிறார்கள் என்று அருண் விஜய் கூறி இருக்கிறார். 

மேலும் எனக்கும் ஒரு சின்ன இடம் கிடைக்கும் என்றுதான் நினைக்கிறேன் என்று அருண் விஜய் பக்குவமாக பேசி அனைவரையும் கவர்ந்து விட்டார் இதைத் தொடர்ந்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வாயிலாக பரவி வருகிறது. 

எனது வரும் 2025 ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் வணங்கான் திரைப்படமும் அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படமும் ரசிகர்களுக்கு விருந்தாக மாறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

Summary in English: The excitement is building as we gear up for the release of “Vanakaan” featuring Arun Vijay, set to hit theaters in 2025 during Pongal! Fans are buzzing about how this film will stack up against the legendary Thala Ajith, who has a massive following and is known for his incredible performances.

Exit mobile version