Tamil Cinema News

Zoom பண்ணி பாக்குறவங்க கை தூக்கிடு.. – குட்டியூண்டு ட்ரவுசர்.. முட்டி போட்டு அமர்ந்திருக்கும் இளம் நடிகை..!

சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஆஷ்னா சவேரி ( Ashna Zaveri  ).தொடர்ந்து எதிர்பார்த்த திரைப்படங்கள் கைகூடாத நிலையில் , நடிகர் விமலுடன் நடித்த ‘இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு ‘ திரைப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்தார்.

உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக பேணுவதில் அதீத கவனம் செலுத்தும் இவர் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

28 வயது இளம் சிட்டான இவர் கடுமையான உடற்பயிற்சிகளை கூட அசால்டாக செய்து அசத்துகிறார். மேலும், அவற்றை எப்படி செய்வது என்றும் ரசிகர்களுக்கு கூறி வருகிறார்.

பல நடிகைகள் வெறுமனவே கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களைமட்டும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

அதே சமயத்தில் சில நடிகைகள் உடற்பயிற்சி மற்றும் டயட் சார்ந்த ஆலோசனைகளையும் கொடுத்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து வருகிறார்கள். இதில் ஆஷ்னா இரண்டாவது ரகம்.

மேலும், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில், தற்போது தொடையழகை காட்டி அமர்ந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் Zoom பண்ணி பாக்குறவங்க கை தூக்கிடு.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

உலகில் அதிக முறை Forward ஆன மெசேஜ் - திகிலூட்டும் உண்மை சம்பவம் | Teresa Fidalgo | Master Kishore

 

-- Advertisement --

 

Copyright 1991 - 2022 Tamizhakam Media Services. All RIGHTS RESERVED.