கெஸ்ட் ஹவுசில் பானுப்பிரியா.. கார்த்தியின் அந்த உறுப்பை பார்த்து ஷாக்.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் பிரபல பழம் பெறும் நடிகராக முத்துராமனின் மகன் என்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்திருக்கும்.

இவர் பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.

கெஸ்ட் ஹவுசில் பானுப்பிரியா..

நவரச நாயகன் கார்த்திக்கை போலவே தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா. இவர் தமிழ் படம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.

தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து ஜோடியாக நடித்த நடிகை பானுப்பிரியா நவரச நாயகன் கார்த்திக்கோடு இணைந்து நடித்த போது கார்த்திக்கின் கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்று இருக்கிறார்.

இந்த விஷயத்தை அண்மையில் பத்திரிக்கை பிரபலம் ஒருவர் விளாவாரியாக கூறியதை அடுத்து சூட்டிங் ஸ்பாட்டையே கெஸ்ட் ஹவுஸ் ஆக இருவரும் சேர்ந்து மாற்றி விட்டார்கள் என்ற அதிர்ச்சி தகவலை பகிர்ந்திருக்கிறார்.

இதற்கு நடுவில் நவரச நாயகன் செய்த விஷயம் விவகாரமானது. இவர் பானுப்பிரியாவை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளரையும் ஏமாற்றிய காரியத்தை செய்திருக்கிறார்.

கார்த்தியின் அந்த உறுப்பை பார்த்து ஷாக்..

இதனை அடுத்து ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வராத கார்த்திக்கை சென்று பார்க்கும் போது காலில் பெரிய மாவு கட்டு போட்டு அமர்ந்திருக்கிறார். இதை அடுத்து எதற்காக இப்படி கட்டுப் போட்டு இருக்கிறீர்கள் என்று கேட்க பாத்ரூமில் தவறி விழுந்து விட்டதால் தான் இந்த கட்டினை போட்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.

இதைத்தொடர்ந்து கட்டு பெரிதாக இருந்த காரணத்தால் உண்மையாகவே பாத்ரூமில் வழுக்கி விழுந்தீர்களா? இல்லை மாடியில் இருந்து கீழே குதித்தீர்களா? என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து மருத்துவரை வரச்சொல்லி கட்டினை பிரித்த போது காயமே ஏற்படவில்லை. இதனை அடுத்து அவர் போட்டிருந்தது போலிக்கட்டு மேலும் காயம் இல்லாததால் அது போலிக்காயம் என்று சொல்லலாம்.

இதை அடுத்து பானுப்பிரியாவிடம் அவர் பேசும் போது இந்த படத்தில் நீ ரொம்ப ஓவரா நடிச்சு விட்டாய். எனவே இன்னொரு மடங்கு சம்பளம் அதிகமாக வேண்டும் என கேள் என்று பானுப்பிரியாவிற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

இதை அடுத்து பானுப்பிரியாவின் மனநிலையை நடிகர் கார்த்தி அப்படியே திருப்பி விட்டார் என பிரபல பத்திரிக்கையாளர் கூறிய விஷயமானது இணையம் எங்கும் வேகமாக பரவி வருகிறது.

ரகசியம் உடைத்த பிரபலம்..

மேலும் கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்ற பானுப்ரியா கார்த்தியின் அந்த உறுப்பை பார்த்து ஷாக் ஆனது அவர் காலில் கட்டு போட்டதை பார்த்து தானா என்று ரசிகர்கள் தற்போது பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இதை அடுத்து பல நாள் ரகசியத்தை பிரபல பத்திரிக்கையாளர் விவரமாக பேசியிருப்பதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இதை பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version