ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்.. எல்லார் முன்னாடியும் அவுத்து போட்டு.. 37 நடிகைகள சூறையாடிய நடிகர்.. 75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா!!

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரமானது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஹேமா கமிஷன் மூலம் இந்தியா முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்து இருப்பதை அடுத்து ஒவ்வொரு மொழி திரைப்படங்களிலும் இதுபோன்ற கமிஷன்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் எழுத்து வருகிறது.

இந்நிலையின் நிவின்பாலி நடிகரது விஷயமானது ரிலீசானதோடு மட்டுமல்லாமல் 37 நடிகைகளை வேட்டையாடிய விவகாரம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து பேசும் பொருளாக மாறி உள்ளது.

ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்…

ராதிகா கேரளாவில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட போது வேளையில் அருகில் நான்கைந்து நபர்கள் இணைந்து மொபைலை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்து எதற்காக இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றி கேட்டிருக்கிறார்கள்.

எனக்கு கேரவனில் வைக்கப்பட்ட கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் நடிகைகள் உடை மாற்றக்கூடிய, மற்ற விஷயங்கள் அனைத்தும் கிடைத்துள்ளதை தான் பார்த்து சிரிக்கிறார்கள் என்று சிரித்த வண்ணம் ஒருத்தர் சொன்னதாக சொல்லி இருக்கிறார்.

இதை அப்படியே விட்டு விட்டு அந்த இடத்தில் நேராக சென்று அவர்களை அடித்து கேட்டிருக்கலாம். அதை செய்யாமல் இப்போது பேசி என்ன பிரயோஜனம் என அந்த பிரபல பத்திரிகையாளர் கேள்வியை எழுப்பி உள்ளார்.

இதை செய்திருந்தால் அது ஒரு செய்தியாகவும் இவரை ஒரு போல்டு லேடியாகவும் சொல்லி இருப்பார்கள். மேலும் கேரள போலீஸ் இது குறித்து போன் செய்து அவரிடம் கேட்ட போது நான் சொல்ல முடியாது என்று ஏன் சொல்ல வேண்டும் இதற்கு ஏன் அந்த விஷயத்தை இவர் பேச வேண்டும்.

இதிலிருந்து அவரது முரண்பாடு என்ன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது பரவலாக எல்லா எல்லா துறைகளிலும் இருப்பதை விட அதிக அளவு உள்ளது.

ராதிகா பல சின்னத்திரை தொடர்களை தயாரித்திருக்கிறார் அவரின் தொடரை இயக்கிய இயக்குனர் இவரது அப்பாவும் ஒரு டைரக்டராக திகழ்ந்தவர். அதுவும் எம்ஜிஆர் படங்களை இயக்கியவர். அந்த டைரக்டர் பெண்களை மிஸ் யூஸ் செய்து இருக்கிறார். இந்த விஷயம் ராதிகாவின் காதுக்கு சென்றது.

இதைத் தொடர்ந்து ஒரு பஞ்சாயத்தே நடந்தது என்று சொல்லலாம். எனினும் அந்த பெண்களுக்கு சாதகமாக இல்லாமல் இயக்குனருக்கு சாதகமாக பேசியதோடு நடிக்க வந்தால் எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணி தான் போக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

37 நடிகைகள சூறையாடிய நடிகர்..

அத்தோடு நிவின் பாலி மீது 37 நடிகைகளை இணைத்து குற்றம் சாட்டப் பட்டு இருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு 37 என்ன 107 வேண்டும் என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் திரைத்துறை அப்படிப்பட்டது என்று உடைத்து ஓப்பனாக பேசினால் பயில்வான் ரங்கநாதன்.

நிவின் பாலி ஏதாவது பெண்ணை அழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கிறாரா? பெண்களாக தானாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற நினைப்பில் சிக்கிக் கொண்டு இருக்கலாம் என்ற யூகத்தில் பேசினார்.

இதனை அடுத்து அந்த பெண்கள் ஏன் காவல் நிலையத்தில் இது குறித்து தகவல்களை உடனே அளிக்கவில்லை என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்.

75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா..

அந்த காலத்து காதல் மன்னனாக திகழ்ந்த ஜெமினிகணேசனும் தன்னை நாடிவரும் பெண்களோடு அப்படியும் இப்படியும் இருந்திருப்பதாக அவரை சொல்லி இருக்கிறார். அதுவும் ஷூட்டிங் நடக்கக்கூடிய சமயத்தில் காபி குடிக்க செல்வதாக கூறி அரை மணி நேர கேப்பில் எல்லாவற்றையும் முடித்து விட்டு வந்துவிடுவார்.

அப்படித்தான் தனது 75 ஆவது வயதில் கூட ஒரு பெண்ணை மீண்டும் திருமணம் செய்து கொண்டு அழைத்து வந்தார். அவராக எந்த பெண்ணையும் நாடி செல்வதில்லை அவரை தேடி பல பெண்கள் வந்திருக்கக் கூடிய உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version