பால்கனியில் பின்னழகை தூக்கலாக காட்டி.. தூக்கத்தை கெடுத்த தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன்..!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் பாவனா பாலகிருஷ்ணன் செதுக்கி வைத்த சிலை போல இருக்கும் உடல்வாகிற்கு சொந்தக்காரி. அவருடைய உடல்வாகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது உடலோடு ஒட்டிய உடையில் பால்கனியில் நின்றபடி இதனுடைய பின்னழகை எடுப்பாக காட்டிக்கொண்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவர் தற்போது கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

குறிப்பாக்க கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். தன்னுடைய நுனி நாக்கு ஆங்கிலம்  மற்றும் அழகாக பேசும் திறன் உள்ளிட்டவற்றை கொண்டு தன்னுடைய நிகழ்ச்சிகளை திறம்பட தொகுத்து வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் பாவனா பாலகிருஷ்ணன்.

மறுபக்கம் பரதநாட்டியம், பாடல்கள் பாடுவது உள்ளிட்ட வேலைகளையும் செய்து வரும் இவர் தன்னை ஒரு பின்னணி பாடகியாகவும் ரசிகர்கள் மத்தியில் அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் அடிக்கடி இப்படியான கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …