பிக்பாஸால் மன நலம் பாதிக்கப்பட்ட நடிகர் … கமல் செய்த உதவி.. இது தெரியவே இல்லையே..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை பார்க்கும் நமக்கு அது சுவாரஸ்யமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு அது மிக மோசமான நிகழ்ச்சியாக தான் இருந்து வருகிறது.

ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை நாம் வாழ்கிற சாதாரண வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு வாழ்க்கை முறையை அது கொண்டிருக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட நடிகர்

இதுவரை நாம் ஒரே மாதிரியான ஒரு வாழ்க்கை முறையை தினசரி வாழ்ந்து கொண்டிருந்திருப்போம். ஆனால் பிக் பாஸ்க்கு சென்ற பிறகு மொத்தமாக அது மாறிவிடும்.

தொழில்நுட்பம் சார்ந்த எந்த ஒரு பொருளும் நம்மிடம் இருக்காது. கேளிக்கைக்காண எந்த ஒரு விஷயமும் அந்த வீட்டில் இருக்காது. டிவி மொபைல் மாதிரியான எந்த ஒரு வசதியும் இருக்காது. அதேபோல புத்தகம் படிக்கலாம் என்று நினைத்தால் கூட அங்கு புத்தகம் இருக்காது.

கமல் செய்த உதவி

எனவே 24 மணி நேரமும் மக்களை மகிழ்விக்கும் வகையில் கண்டண்ட்களை கொடுக்க வேண்டியது பிக் பாஸ் போட்டியாளர்களின் முக்கிய கடமையாக இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் மனரீதியாக அதிகமாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பிக் பாஸில் அதிகம்.

இதனாலே பிக் பாஸ் முடிந்த பிறகும் கூட மூன்று மாதங்கள் விஜய் டிவி நிறுவனத்தால் இந்த போட்டியாளர்கள் கண்காணிக்கப்படுவதாக ஒரு பேச்சு உண்டு. இப்படியாக ஒரு பிக் பாஸில் முக்கிய நடிகரான பரணி சில மனநல பாதிப்பால் அதிக பிரச்சனைக்கு உள்ளானார்.

இந்த விஷயத்தை அறிந்த கமல்ஹாசன் உடனடியாக பிக் பாஸில் பேசி நடவடிக்கை எடுத்து அவரை காப்பாற்றி இருக்கிறார் இந்த விஷயத்தை பிரபல பாத்திருக்கியாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam