Mission Impossible ட்ரெய்லரில் TVK கொடி..! வெடித்த சர்ச்சை..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி கொடியின் நிறத்தில் சமீபத்தில் வெளியான Mission Impossible படத்தின் டிரைலரில் ஒரு பொருள் இடம் பெற்று இருக்கிறது.

ஏற்கனவே நடிகர் விஜய் ஒரு ரகசிய சமூகத்தின் ஏஜென்ட் என்று பல்வேறு நபர்கள் யூ டியூப் களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

Bio Hazard symbol in the colors of Actor Vijay's TVK flag

இந்நிலையில் தற்போது அவருடைய கட்சியின் கொடி வண்ணத்தில் Mission: Impossible படத்தில் பேராபத்தை விளைவிக்கும் ஒரு உயிரியல் ஆயுதத்தை காட்டி இருக்கின்றனர்.

இது இணைய வட்டாரத்தில் சர்ச்சையை வெடிக்க செய்திருக்கிறது. ரகசிய சமூகங்கள் குறித்து ஆய்வு செய்யும் நபர்கள் இது குறித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இது பலரது மத்தியில் பேசு பொருளாகவும் உருவெடுத்திருக்கிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் பிரான் டே பாலுமா இயக்கத்தில் டாம் குரூஸ் தயாரித்து நடித்த மிஷன் இம்பாசிபிள் திரைப்படம் வெளியானது.

Bio Hazard symbol in the colors of Actor Vijay's TVK flag

தொடர்ந்து, 7 பாகங்களை கடந்து தற்போது எட்டாவது பாகமாக மெஷின் இம்பாசிபிள் Mission: Impossible – The Final Reckoning என்ற தலைப்பில் அடுத்த வருடம் மே மாதம் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இயக்குனர் கிறிஸ்டோபர் மெர்குரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் டாம் குரூஸ் மற்றும் Ving Rhames ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லரில் நடிகர் விஜயின் TVK கொடியின் வண்ணத்தில் உயிரியல் ஆயுதம் ஒன்றை காட்டி இருக்கிறார்கள்.

Bio Hazard symbol in the colors of Actor Vijay's TVK flag

இது ரகசிய சமூகங்கள் குறித்த ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. இது குறித்து மேலதிக தகவல்களை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

Summary in English : The recent trailer for “Mission: Impossible – The Final Reckoning” has stirred up quite the buzz, especially with the eye-catching Bio Hazard symbol in the colors of Actor Vijay’s TVK flag. Fans and movie buffs alike are diving into discussions about what this might mean. Is it just a cool design choice, or is there something deeper at play? Some folks are speculating that this could hint at a secret society or hidden group within the storyline. 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam