ஆஹா கல்யாணம் என்ற Youtube தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் படத்தின் ஹீரோயினாகவும் நடித்து அசத்தியிருந்தார்.
இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரக்கூடிய நடிகைகளில் நடிகை பிரிகிடா சாகாவும் ஒருவர்.
அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடும் பிரிகிடா சாகா தற்போது காதலன் ஏமாற்றிய வலியுடன் சேர்த்து.. வடிவேலுவின் நகைச்சுவையை கோர்த்து.. ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர். ஏனென்றால், இப்படியுமா ஒரு நடிகை..? நொடிக்கு நொடி தன்னுடைய முகபாவனையை மாற்றி தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாரே நடிகை பிரிகிடா சாகா என்று வாயை பிளந்து வருகின்றனர்.
அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழலாம்..