திரை பிரபலங்களின் பெயர்களில் இருக்கக்கூடிய பொருட்கள், உயிரினங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை தனியாக எடுத்து அதனுடன் குறிப்பிட்ட பிரபலத்தை ஒப்பிட்டு நெட்டிஷன்கள் செய்யும் அலம்பல்கள் கடந்த சில நாட்களாக இணைய பக்கங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன.
பார்ப்பதற்கு சுவாரஸியமாகவும் சிறந்த பொழுதுபோக்காகவும் இணையவாசிகளுக்கு மாறி இருக்கிறது.
அப்படி அதிக அளவில் ரசிகர்களால் பார்க்கப்பட்ட, பகிரப்பட்ட புகைப்படங்கள் இந்த பதிவில் ஒரு சேர கோர்த்துகொடுத்திருக்கிறோம் நீங்களும் இவற்றைப் பார்த்து மகிழுங்களேன்..
NELசன் (நெல்’சன்)
mamitha KAIJU (மமிதா’ கைஜூ)
dulCAR Salman(துல்’கார்’ சல்மான்)
Dhanosh (தானோஸ்)
fahath FOSSIL (ஃபகத் ஃபாசில்)
samuthiraKANNI (சமுத்திர’கன்னி)
WIGram (‘விக்’ரம்)
SAIpallavi (‘சாய்’ பல்லவி)
deepika paduCONE (தீபிகா படு’கோன்’)
vijay ANTony (விஜய் ‘ஆண்ட்’னி)
ILAIya RAJA (‘இலை’ய ‘ராஜா’)
viSHAWL (வி’ஷால்’)
goutham VASUDEV (கௌதம் ‘வாசுதேவ்’)
SIRUTHAI siva (‘சிறுத்தை’ சிவா)
manju WARRIOR (மஞ்சு ‘வாரியர்’)
CAMEL hassan (‘கேமல்’ஹாசன்)