சந்திரமுகி 2 தோல்விக்கு இதுதான் காரணம்!! இயக்குனர் பி வாசு ஓபன் டாக்..!

சந்திரமுகி 2 திரைப்படம் தோல்வியடைய என்ன காரணம் என்பது பற்றி அண்மை பேட்டியில் இயக்குனர் பி வாசு அளித்த விபரங்கள்.

தமிழ் திரை உலகில் பி வாசுவின் இயக்கத்தில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றியையும் வசூலையும் வாரி தந்தது. அதனை அடுத்து சந்திரமுகி 2 பகுதி நீண்ட நாளுக்குப் பிறகு எடுக்கப்பட்டது. 

சந்திரமுகி 2 தோல்விக்கு இதுதான் காரணம்!! இயக்குனர் பி வாசு ஓபன் டாக்..!

எனினும் இந்த திரைப்படமானது எதிர்பார்த்து அளவு வெற்றியை கொடுக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை அண்மை பேட்டி ஒன்றில் இந்த படத்தின் இயக்குனர் பி வாசு தெரிவித்திருக்கிறார்.

சந்திரமுகி 2 தோல்விக்கு இதுதான் காரணம்..

அப்படி அவர் சொன்ன விஷயம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் முதலில் சந்திரமுகி பகுதி 2 ரஜினிகாந்த்தை தான் நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கதை எழுதி இருக்கிறார். 

இதை அடுத்து ரஜினிகாந்த்தும் இந்த படத்தில் நடித்து கொடுக்கிறேன் என்று சொன்ன நிலையில் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் அவரால் தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. 

சந்திரமுகி 2 தோல்விக்கு இதுதான் காரணம்!! இயக்குனர் பி வாசு ஓபன் டாக்..!

இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரும் என்ற திரைப்படத்தில் நடித்தார். அப்படி லாரன்ஸ் இந்த திரைப்படத்தில் நடித்த சமயத்தில் அவருக்காக கதை சில இடங்களில் மாற்றம் செய்யப்பட்டது. 

அப்படி லாரன்ஸ்காக மாற்றம் செய்யப்பட்ட கதை அம்சத்தோடுதான் சந்திரமுகி 2 பகுதி வெளி வந்தது. இந்த காரணத்தால் தான் எதிர்பார்த்த அளவு சந்திரமுகி 2 ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆகாமல் பிளாப்பானது. 

இயக்குனர் பி வாசு ஓபன் டாக்..

இந்த தகவலை இயக்குனர் பி வாசு அளித்திருப்பதோடு ரஜினிக்கு உரிய கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதை அடுத்து படம் தோல்வி அடைந்ததாக சொன்னது ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சந்திரமுகி 2 தோல்விக்கு இதுதான் காரணம்!! இயக்குனர் பி வாசு ஓபன் டாக்..!

ஒரு சமயம் ரஜினிக்கு எழுதப்பட்ட ஸ்கிரிப்டோடு எந்த படம் ரஜினியின் நடிப்பில் வெளிவந்து இருந்தால் மீண்டும் பி வாசு, ரஜினிகாந்த் மாபெரும் வெற்றியை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு மாஸ் வசூலையும் தந்திருக்கும் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். 

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் பேசும் பொருளாகி விட்டது. 

Summary in English: The buzz around “Chandramukhi 2” has taken quite a turn, and it’s all thanks to director P Vasu spilling the beans on why the film didn’t hit the mark. According to him, the story was originally crafted with none other than Rajinikanth in mind, not Raghava Lawrence. This revelation has fans scratching their heads and wondering how things might have played out differently.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam