அது மாதிரி வியாதிய பரப்பியதே நயன்தாரா தான்.. காண்டாக பேசிய சேகுவேரா!!

நயன்தாரா தான் தன்னுடைய திருமணத்தை முதல் முதலாக நெட் பிளக்சில் ஒளிபரப்ப ஒப்பந்தம் போட்டு அந்த வியாதியை அனைவர் மத்தியிலும் பரப்பியதாக சேகுவேரா பேசிய விஷயம் குறித்த பதிவு. 

மலையாள மங்கையான நயன்தாரா திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார்‌. தமிழில் முதல் முறையாக ஐயா திரைப்படத்தில் நடித்ததை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் பல அவரை தேடி வந்தது. 

இதைத் தொடர்ந்து இவர் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் இன்று அழைக்கப்பட்ட நிலையில்  பல்வேறு கிசுகிசுக்களில் சிக்கி இருந்தாலும் கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

அது மாதிரி வியாதிய பரப்பியதே நயன்தாரா தான்..

அத்தோடு வாடகை தாயின் மூலம் உயிர், உலக் என்று இரண்டு குழந்தைகளுக்கு தாயாக மாறியிருக்கும் இவர் ஒரு பக்கம் குடும்பம் மறுபக்கம் பிசினஸ் மற்றொரு பக்கம் நடிப்பு என பிஸியாக தன்னை எப்போதும் வைத்துக் கொள்வார். 

ஏனெனில் நயன்தாரா குறித்து சில விஷயங்களை பிரபல பத்திரிக்கையாளர் சேகுவேரா பேசியிருக்கும் விஷயமானது தற்போது இணையம் முழுவதும் ட்ரெண்டிங் ஆன விஷயமாக மாறிவிட்டது. 

நயன்தாரா நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் ஜவான் திரைப்படம் தமிழில் அன்னபூரணி திரைப்படமும் வெளிவந்தது. இதில் பாலிவுட் திரைப்படமான ஜவான் படம் இவருக்கு வெற்றியை பெற்று தந்தது. ஆனால் அன்னபூரணி திரைப்படம் சொல்லிக் கொள்ளும் படி வெற்றியை பெற்றுத்தரவில்லை.

இந்தத் திரைப்படம் இவரது 75 திரைப்படம் என்பதால் சற்று அப்சட்டான நயன் இனிவரும் படங்களில் தனது அற்புத நடிப்பை காட்டி வெற்றி பெறுவார் என்று சொல்லலாம். இதனைத் தொடர்ந்து அண்மையில் Nayanthara behind the fairy tale என்ற ஆவண திரைப்படத்தை வெளியிட்டு இருந்தார். 

இந்தத் திரைப்படத்தில் நானும் ரௌடி தான் படத்தில் இருந்து சில காட்சிகளை இணைத்ததை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் இடம் என் ஓ சி வாங்காமல் வெளியிட்டதற்காக 10 கோடி ரூபாய் அளவு நஷ்ட ஈடு கேட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதற்கு தக்க வகையில் பதிலடியை கொடுத்து நயன்தாரா தனுசுக்கு பதிலடி தந்த விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். மேலும் நானும் ரவுடிதான் படத்தின் புட்டேஜ் 37 நொடிகள் வரை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

காண்டாக பேசிய சேகுவேரா..

இந்நிலையில் தனக்கு பதிலடி கொடுத்த நயனை வெச்சி செய்ய தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த சூழ்நிலையில் நாக தைத்தன்யாவிற்கும் சோபிதா துலிபாலாவுக்கும் திருமணம் நடக்க உள்ள விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். 

இந்த திருமணமும் நெட் பிளக்சில் ஒளிபரப்பு செய்ய பிளான் செய்திருப்பதாக தகவல்கள் வெளிஸவந்து பின்னர் அதனை நாகார்ஜுனா குடும்பத்தார் மறுத்து செய்தியை வெளியிட்டார்கள். இந்த விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர் சேகுவேரா தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அதில் முதன் முதலில் தனிப்பட்ட இருவரின் திருமணம் வியாபாரமாக மாற காரணமாக இருந்தவர் நயன்தாரா அவர்தான் இந்த வியாதியை பலர் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் பெரிய நெட் பிளக்ஸ் போன்ற கார்ப்பரேட் கம்பெனியை திருமணம் வீடியோக்களை வாங்க வைத்தது நயன்தாரா மட்டும்தான் இப்போது இந்த வியாதி பல ¡செலிப்ரேட்டர்களை தொற்றிக் கொண்டுள்ளது என்று விஷயத்தை உடைத்து விட்டார். 

Summary in English: In a recent chat, Cheguvera opened up about his thoughts on the talented actress Nayanthara, and let me tell you, it was quite the conversation! He shared some interesting insights into her journey in the film industry and how she’s become a powerhouse performer.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam