ஏமாற்றிய AR. ரகுமான்.. நீ இப்படி பண்ணியிருக்க கூடாது.. கண்கலங்க வைத்த AR ரகுமானின் பதிவு..!

சினிமா செலிப்ரட்டிகளின் வழக்கறிஞராக திகழும் வந்தனா ஷா AR .ரகுமான் விவாகரத்து வழக்கில் கூறியிருக்கும் விஷயங்களை செய்யாறு பாலு விளக்கமாக பேட்டியில் பதிவு செய்திருக்கின்ற விஷயங்கள். 

ஏற்கனவே விவாகரத்து பிரச்சனையால் திரையுலகமே அதிர்ந்து போய் இருக்க கூடிய சூழ்நிலையில் மிஸ்டர் கிளீன் ஏ ஆர் ரகுமானுக்கு எந்த நிலைமையா? என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது அவர் மனைவி விடுத்த விவாகரத்து அறிவிப்பு திரையுலகை புரட்டிப் போட வைத்துவிட்டது. 

ARRahman

ஏறத்தாழ 29 ஆண்டுகளுக்கு மேலாக மணவாழ்க்கை வாழ்ந்து இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராகி ஒரு பெண் பிள்ளையின் திருமணத்தை முடித்து விட்ட நிலையில் தனது முப்பதாவது திருமண நாளை கொண்டாட வேண்டிய நேரத்தில் இப்படி ஒரு கொடுமையா? 

ஏமாற்றிய AR. ரகுமான்.. நீ இப்படி பண்ணியிருக்க கூடாது..

இந்த விஷயம் அறிந்து அதிர்ந்து போன ரசிகர்கள் அனைவரும் இவர்களது விவாகரத்துக்கு காரணம் என்ன என்ன என்று தோண்டி துலாவ ஆரம்பித்து விட்டார்கள். 

அந்த வகையில் இவர்களது விவாகரத்துக்கு காரணம் என்ன என்பதை அண்மை பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு விளக்கமாக தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பேட்டியின் போது இவர்களது விவாகரத்துக்கு இல்லீகள் தொடர்பு மற்றும் செ** அடிப்படையாக இல்லை என்பதை ஆணித்தரமாகக் கூடியதோ கூறியதோடு மட்டுமல்லாமல் தெளிவாக இருந்து ஏ ஆர் ரகுமான் ஆக மாறிய கதையையும் பகிர்ந்தார். 

ARRahman WIFE

அந்த வகையில் இளையராஜாவின் குழுவில் கீபோர்ட் வாசிப்பவர் ஆக ஆரம்பித்த திலீப் என்ற ஏ ஆர் ரகுமானின் இசையலகப் பிரவேசம் இளையராஜாவின் தலை கணத்தை ஒடுக்க பாலச்சந்தர் எடுத்த முடிவு இதை அடுத்து ஏ ஆர் ரகுமானின் ரோஜா பட இசையமைப்பு போன்றவை பற்றி பல விஷயங்களை பகிர்ந்தார். 

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்த ஏ ஆர் ரகுமான் தனது தாயிடமே தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்ட சந்தோசத்தில் பூரித்த அந்த தாய் இவருக்கு மணமகள் தேடிய நிலையில் தர்கா ஒன்று சந்தித்துக் கொண்ட இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். 

இதைத்தொடர்ந்து சாய்ரா பானு எந்த ஒரு இடத்திற்கும் தன் கணவரோடு செல்ல முடியாத சூழ்நிலையில் அவரோடு இணைந்து பக்குவமாக கூட்டுக் குடும்பத்தில் வாழ பழகிக்கொண்டு பல நேரங்களில் ஏ ஆர் ரகுமானின் உற்ற காதலியாகவும் திகழ்ந்தவர். 

கண்கலங்க வைத்த AR ரகுமானின் பதிவு..

இந்நிலையில் இந்த திடீர் விவாகரத்து அறிவிப்பால் சலசலப்புகள் ஏற்பட்டதை அடுத்து அவரது மகன் இருவரும் அவர்கள் வழியில் அமைதியாக வாழ விரும்புகிறார்கள். எனவே அது பற்றி கருத்து விமர்சனம் தேவையில்லை என்று கூறியது கவனத்தையும் ஈர்த்தது. 

ARRahman SairaBanu

அத்தோடு இவர்கள் விவாகரத்துக்கு காரணம் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் ஏற்பட்ட சலிப்பை அடுத்து இருவரும் மனம் ஒத்து இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள் என்ற கருத்தை தான் அவரது வக்கீல் இந்த விவாகரத்துக்கான காரணமாக தெரிவித்திருக்கிறார். 

இது போன்ற விஷயங்கள் வெளிநாடுகளில் பல பிரபலங்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது எனினும் அது இந்தியாவில் அதன் தாக்கம் முதல் முறையாக ஆஸ்கார் நாயகனிடம் இருந்து ஆரம்பித்துள்ளது என்ற உண்மையை உடைத்தார் செய்யாறு பாலு. 

ARRahman SairaBanu FAMILY

இந்தியாவில் இருக்கும் பல கோடீஸ்வரர்களுக்கு வக்கீலாக விளங்கும் வந்தனா அவரது பதில் இந்த கருத்தை தான் பதிவு செய்திருக்கிறார்கள். 

அவரது கூற்றுப்படி பிரபலங்களாக இருக்கக்கூடிய இவர்களைப் போன்றவர்கள் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் பிடிப்பு இழந்து பிரிந்து விடக்கூடிய மனநிலையில் தள்ளப்படுவார்கள். அந்த வகையில் தான் எந்த விவாகரத்தும் நடந்துள்ளது என்றார். 

Summary in English: In a recent open talk, Cheyyar Balu shared his thoughts on the much-discussed divorce issue involving music maestro AR Rahman. He approached the topic with a mix of empathy and insight, highlighting how even celebrities face personal challenges just like anyone else. Balu emphasized that relationships can be complex, and it’s crucial to respect the privacy of those involved.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam