கையில் சரக்கோடு அஜித்குமார்.. வெளியான பகீர் கேரவன் போட்டோ.. இவ்வளவு அசிங்கம் அதுக்குள்ள நடக்குதா?..

இன்று திரை உலகில் இருக்கும் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவுட்டோர் ஷூட்டிங் செல்வதற்கு மட்டுமல்லாமல் இண்டோர் ஷூட்டிங்கில் அதிக அளவு கேரவன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த கேரவன்களில் பல வகைகள் காணப்படுகிறது. இது சில அதி நவீன வசதிகளோடு இருப்பதால் மிகவும் பிரபலமான நடிகர்கள் இந்த கேரவனை சொந்தமாக வைத்திருக்கிறார்கள்.

கையில் சரக்கோடு அஜித்குமார்..

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் மற்றும் தல அஜித் குமார் இது போன்ற கேரவன்களை தங்கள் ஷூட்டிங்கில் பயன்படுத்தி வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும்.

மேலும் நடிக்கும் பிரபலங்களின் பிரைவேட் பகுதியாக இருக்கக்கூடிய இந்த கேரவனில் இல்லாத வசதியே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் என்னென்ன இருக்குமோ அத்தனையும் இந்த கேரவனில் கிடைக்கக்கூடிய அம்சங்களோடு உள்ளது.

அந்த வகையில் அண்மையில் கூட ஹேமா கமிஷனின் அறிக்கை வெளி வந்த பிறகு கேரவனில் கேமராவை வைத்து நடிகைகள் உடை மாற்றும் போது போட்டோக்கள் எடுத்து இருப்பதாகவும் அதை பார்த்து பலர் கும்பலாக கூடிய சிரித்ததாகவும் ராதிகா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் தல அஜித் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும் போது கேரவனில் சரக்கு பாட்டில் அதுவும் பாதி அளவு சரக்கு ஊற்றிய நிலையில் கேரவனில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

வெளியான பகீர் கேரவன் போட்டோ..

இதனை அடுத்து தல அஜித் குடிப்பாரா? என்பது போன்ற கேள்விகள் பல மத்தியிலும் எழுந்தது. எனினும் கேரவனில் நடக்காத இல்லை என்று சொல்லக்கூடிய அளவு பல்வேறு விஷயங்கள் வெளியே தெரியாத படி இன்னும் அரங்கேறி வருகிறது.

ஒரு வகையில் அஜித்தை பாராட்ட வேண்டும். ஏன் எனில் கேரவனை புகைப்படம் எடுக்கிறார்கள் என்று தெரிந்தும் மது கோப்பையை மறைத்து வைக்காமல் இயல்பாக அப்படியே விட்டு வைத்தது அவரது உண்மை தன்மையை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளதாக செய்யாறு பாலு சொல்லியிருக்கிறார்.

மேலும் மனித நேயம் மிக்க தல அஜித் ஒரு சமயம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிபட்ட போது கூட அதை பெரிதாக பொருட்படுத்தாமல் யாருக்கும் இழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ரகசியமாக மருத்துவரை கேரவனுக்கு வர சொல்லி முதல் உதவிகளை செய்து கொண்டு பின் நடித்திருக்கிறார்.

இவ்வளவு அசிங்கம் நடக்குதா அதுக்குள்ள..

இன்று தயாரிப்பாளர்கள் அனைவரும் அனாவசிய செலவால் யானை தன் தலையில் மண்ணைத் தானே வாரி போட்டி கொள்வது போல சினிமா படம் எடுத்து நடப்பட்டு வருவது உங்களுக்கு தெரிந்திருந்தாலும் யாரும் நட்டப்படக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் தல அஜித் செயல்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.

மேலும் நடிகைகள் உடை மாற்றவும் வேறு பல விஷயங்களுக்கும் இந்த கேரவன் தான் தற்போது பெருமளவு பயன்பட்டு வருகிறது. அது போல இதற்குள் நடக்கின்ற திரை மறைவு வேலைகளும் வெளியுலகுக்கு தெரியாமல் நடந்தேறிய வண்ணம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

இதனை அடுத்து கேரவனுக்குள் நடக்கும் விஷயங்களைப் பற்றி ரசிகர்கள் அனைவரும் பேசி வருவதால் அது இணையத்தில் அதிக அளவு படிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக மாறி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam