In a recent interview, actor Bayilvan Ranganadhan opened up about some surprising and dark secrets regarding actress Sukanya.
பிரபல நடிகை சுகன்யாவுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே கிடையாது. நடிகை சுகன்யா மற்றும் சர்ச்சை இரண்டுக்கும் மிகப்பெரிய தொடர்புகள் இருக்கின்றன என்று மூத்த பத்திரிகையாளர் மற்றும் சர்ச்சைக்குரிய நடிகருமான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் சமீபத்திய வீடியோ என்று பேசி இருக்கிறார்.
பிரபல தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பதில் அதில் நடிகை சுகன்யா குறித்து பல்வேறு தகவல்களை பதிவிட்டு இருக்கிறார். அவர் எப்படி சினிமாவில் நுழைந்தார்..? எப்படி சர்ச்சையில் சிக்கினார்..? போன்ற விஷயங்களை விவரமாகவும் விரிவாகவும் பேசி இருக்கிறார்.
அந்த வீடியோவில் அவர் பேசியுள்ள விஷயங்களை சுருக்கம்தான் இந்த பதிவு. இசை ஆர்வம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் நடிகை சுகன்யா. தாய்மாமன் வக்கீல் ஆவார். இவருடைய அப்பா பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அதனால் திரைப்பட ஆர்வம் நடிகை சுகன்யாவிற்கு இயல்பாகவே வந்தது.
தன்னுடைய பள்ளி காலத்திலேயே நடனம் நாட்டியம் இசைக்கருவிகளை கையாளக்கூடிய திறமையை கொண்டிருந்தார் நடிகை சுகன்யா. மட்டுமில்லாமல் கலாஷேத்ரா மாணவியாகவும் தன்னை வளர்த்து கொண்டார்.
ஆனால், சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருந்த இவருக்கு இயக்குனர் கங்கை அமரன் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் சுகன்யா மறுத்திருக்கிறார். ஒரு தயாரிப்பாளரும் நடிகை சுகன்யாவின் அழகை பார்த்து நடிக்க அழைக்கிறார் அப்போது கூட நடிகை சுகன்யா சினிமாவில் நடிக்க மறுத்து விடுகிறார்.
அதே போல அவருடைய பெற்றோர்களும் நடிகை சுகன்யாவை ஒரு நடிகையாக வேண்டும் என்று விரும்பவில்லை. இந்நிலையில், தான் கண்ணதாசன் அவர்களுடைய மகன் தயாரிப்பாளர் என்பதால் ஒரு முறை சுகன்யாவின் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பிச் சென்றிருக்கிறார்.
தில்லானா மோகனாம்பாள் படத்தை ரீமேக் செய்யப் போவதாகவும் பத்மினி கதாபாத்திரத்தில் நடிகை சுகன்யா நடிக்க வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார். பள்ளி தலைமை ஆசிரியரிடம் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.
அதற்கு பிறகு தலைமை ஆசிரியர் சுகன்யா மற்றும் அவருடைய பெற்றோர்களை அழைத்து இந்த வாய்ப்பை இயக்குமாறு கூறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அப்பா அம்மா பேச்சையே கேட்காத நடிகர் சுகன்யா தன்னுடைய தலைமை ஆசிரியர் சொன்னார் என்ற ஒரு காரணத்திற்காக சினிமாவில் நடிப்பதற்கு சம்மதிக்கிறார்.
அதன் பிறகு தான் சினிமாவில் இவருடைய நுழைவு இருந்தது. இருந்தாலும் ஜோதிடத்தில் அதீத ஈடுபாடு கொண்டிருக்கும் நடிகை சுகன்யாவின் குடும்பத்தினர் சுகன்யாவின் ஜாதகத்தை தங்களுடைய குடும்ப ஜோதிடரிடம் காட்டி நடிகை சுகன்யாவை நடிக்க அனுப்பலாமா..? இது சரியாக வருமா..? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
ஜோதிடரோ நடிகை சுகன்யா சினிமாவில் நடித்த மிகப்பெரிய உச்சத்துக்கு செல்வார் என்று கூறிய பிறகு முழு மனதுடன் சினிமாவில் நடிக்க அனுப்பி இருக்கிறார்கள்.
பல்வேறு வெற்றி படங்களில் நடித்த நடிகை சுகன்யா ஒரு கட்டத்தில் திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டிலானார். ஆனால், ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று கணவரை பிரிந்தார்.
அதன் பிறகு அப்போது பிரபல அரசியல்வாதி ஒருவருடன் தொடர்பில் இருந்தார் என்று கூறப்பட்டது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆன அவர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அமைச்சராகவும் இருந்தார். தற்போது திமுக அமைச்சரவையில் இருக்கிறார்.
அமைச்சருக்கும் சுகன்யாவிற்கும் கிசுகிசு பற்றிக்கொண்டது. பெசன்ட் நகரில் உல்லாச பங்களா, ஈசிஆர் ரோட்டில் சகல வசதிகளுடன் இருக்கும் ரிசார்ட், தங்க நகைகள், விலை உயர்ந்த கார்கள் போன்றவற்றை அமைச்சர் தந்ததாக அப்போது பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வர தொடங்கின.
இந்த காரணத்தினால் நீ இங்கே இருக்க வேண்டாம் ஊட்டியில் உள்ள என்னுடைய பங்களாவுக்கு சென்று விடு என்று ஊட்டி பங்களாவில் நடிகை சுகன்யாவை தங்க வைத்தார் அந்த அமைச்சர் என்றும் கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Summary in English : In a recent interview, actor Bayilvan Ranganadhan opened up about some surprising and dark secrets regarding his co-star, actress Sukanya. It’s not every day that you get to hear such juicy tidbits from the film industry, and Bayilvan didn’t hold back!