டைட்டான லெக்கின்ஸ் பேண்ட்.. மேலாடையை திறந்து விட்டு.. ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் பிரபல நடிகை தேவதர்ஷினியின் மகள்..!

ரமணி vs ரமணி என்ற காமெடி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரபல குணச்சித்திர நடிகை தேவதர்ஷினி.

இர் பார்த்திபன் கனவு படத்தில் வேலையில்லாத கணவர் விவேக் மனைவியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சினிமாவிலும் எடுத்து வைத்தார்.

சிற்பமே உயிர் கொண்டதோ..?

அதனை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் பேய் படங்களில் தொடர்ந்து காமெடி நடிகையாக நடித்து ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறார் தேவதர்ஷினி.

பிரபல சீரியல் நடிகர் சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பல்வேறு சீரியகளில் நடித்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்து கொண்டு சூரியை மிரட்டும் கேரக்டரில் நடித்திருந்தார் நடிகர் சேத்தன்.

சிக்கிடாத சில்வண்டும் சிக்குமடி..

இந்த தம்பதிக்கு நியத்தி கடம்பி என்ற ஒரு மகள் இருக்கிறார். இவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒட்டுமொத்த குடும்பமும் கலை குடும்பமாக ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது இந்த படத்தில் இளம் வயது திரிஷாவின் தோழியாக நியத்தி கடம்பி நடித்திருந்தார்.

காதல் மொழி பேசுதடி உன் கந்த கண்கள்..

தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நியத்தி கடம்பி வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், தன்னுடைய அம்மா போல குடும்பப்பாங்கான கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல் கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்றுக்கொண்ட நடிக்கவும் தான் தயாராக இருப்பதை அறிவிக்கும் விதமாக அடிக்கடி இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நித்திரையை கெடுக்கும் சித்திரமே..

அந்த வகையில், தற்போது டைட்டான லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு மேலாடையை திறந்து விட்டு தன்னுடைய பின்னழகும் முன்னழகும் எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக விதவிதமான டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி இருக்கிறார்.

போலியில்லா போதையேற்றும் பெண்ணழகே..

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam