இதனால் நாங்கள் மீண்டும் இணைந்து விட்டோம்.. மகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா..!

நடிகர் தனுஷ் அவருடைய மனைவியை பிரிவதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார். இது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

புதுமண தம்பதிகள் விவாகரத்து கோருகிறார்கள் என்றால் கூட ஜீரணித்து கொள்ளலாம் அவர்களுக்குள் ஒற்றுமையாக இருக்க முடியாது என்று இருவரும் முடிவு எடுப்பதில் கேள்வி இருக்க முடியாது.

ஆனால் கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்டு தற்போது விவாகரத்து என்று வந்திருக்கிறார்களே..? என்று பலரும் வியந்தனர்.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மிகவும் சோகத்திற்கு ஆளாகினார்கள். ஏனென்றால் அவருடைய இளையமகளும் விவாகரத்து பெற்றிருந்தார். அதன் பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, ரஜினிகாந்தின் மூத்த மகளும் விவாகரத்து என அறிவித்திருக்கிறார் என ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ரஜினிகாந்தே பல்வேறு மேடைப்பேச்சுகளில் என்னிடம் பணம் இருக்கிறது ஆனால் நிம்மதி இல்லை என்று பேசி இருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான மெய்யழகன் என்ற படத்தை பார்ப்பதற்காக தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஜோடியாக வந்திருந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மட்டுமில்லாமல் தீபாவளி பண்டிகையை தன்னுடைய மகன்கள் மற்றும் மனைவியுடன் ரஜினிகாந்த் வீட்டிலேயே கொண்டாடியிருக்கிறார் நடிகர் தனுஷ். இதுவும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று பலரும் தங்களுடைய எதிர்பார்ப்புகளை பதிவு செய்து வந்தனர். சினிமா ஊடகங்களிலும் இது குறித்த செய்திகள் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த செய்தி உண்மையாகும் என நம்பிக்கை தற்போது ரசிகர்கள் வந்திருக்கிறது. ஏனென்றால் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவருமே தற்போது ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

dhanush aishwarya decided to withdraw their divorce decision

கடந்த சில வருடங்களாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் சோகமான வீடியோக்களை மட்டுமே பதிவு செய்து வந்த ஐஸ்வர்யா சமீப காலமாக மகிழ்ச்சியான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

தனுஷ் கட்டி இருக்கக்கூடிய புதிய வீட்டில் இருவரும் தங்களுடையை குழந்தைகளுடன் குடியேற இருக்கிறார்கள். விரைவில் இருவரும் சேர்ந்து விட்ட அறிவிப்பும் வெளியாகலாம் என விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்ததற்கு காரணம் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் உடல்நிலை மோசமாவதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நீ தனுஷோட தான் சேர்ந்து வாழ வேண்டும் என ஐஸ்வர்யாவிடம் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

மட்டுமில்லாமல் தன்னுடைய பேரக்குழந்தைகள் பெற்றோர்கள் புரிந்து இருப்பதை என்னால் முடிந்த கூட பார்க்க முடியவில்லை. அவர்கள் விவரம் தெரிந்து குழந்தைகள்.

இந்த நேரத்தில் நீங்கள் பிரிவது அவர்களுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்… பாதிக்கும்.. என ரஜினிகாந்த் கூறியதாகவும் தங்களுடைய பிள்ளைகளின் நலனுக்காகவும் தங்களின் நலனுக்காகவும் மீண்டும் சேர்ந்து வாழ தனுஷ் ஐஸ்வர்யா ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

Summary in English : The buzz around Dhanush and Aishwarya’s potential decision to withdraw their divorce has fans absolutely buzzing with excitement! After all the speculation and heartbreak, it seems like there’s a glimmer of hope for this beloved couple. Fans have been rallying on social media, sharing their joy and disbelief at the news.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam