நீரும், நெருப்பும் இணைகிறதா…? தனுஷ் மற்றும் சிம்பு ஓன்றாக இணையும் புதிய படம்…!

 சினிமா துறையை பொறுத்த வரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு நடிகைகளின் ஆதிக்கம் அதிகளவில் இருந்தது. அந்த வரிசையில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். இருவரிடையே கடும் போட்டி இருந்தது  ஆனால் பொறாமை இல்லை.

 அந்த வரிசையில் தற்போது தளபதி விஜய் மற்றும் தல அஜித் அவர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இவர்கள் இடையே கடுமையான போட்டி உள்ளதே ஒழிய எந்தவிதமான பொறாமை குணமும் இருப்பதாக தெரியவில்லை.ஆனால்  ரசிகர்கள் மட்டும் தான் அவர்களுக்கு இடையே தாக்கிக் கொள்வார்கள்.

 இதனை அடுத்து தற்போது திரை உலகில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருக்கும் தனுஷ் மற்றும் சிம்பு பற்றி உங்களுக்கு கூற வேண்டாம். சிம்பு இடையில் சறுக்கி இருந்த போதிலும் இப்போது அவர் கொடுத்திருக்கக் கூடிய தரமான கம் பேக் இவரோடு போட்டியிடுவதற்கு நிறைய நடிகர்கள் தயங்கி வருகிறார்கள்.

 ஏறக்குறைய இந்த இரண்டு நடிகர்களும் நடிப்பில் மட்டுமல்ல பன்முக திறமையை தன்னகத்தே கொண்டுள்ளார்கள். மேலும் ரசிகர்களின் ஆதரவு இவர்களுக்கு அமோகமாக உள்ளது.

 இந்த நிலையில் தற்போது தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து மிக விரைவில் ஒரு படம் நடிப்பார் கள் என்ற வெளியாக உள்ளது.  இந்தப் படத்துக்கான இசையை யுவன் சங்கர் ராஜா செய்வர் என்று கூறுகிறார்கள்.

 மேலும் படத்தை இயக்குபவர் யார் என்று கூறினால் நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். அது நமது தனுஷ் தான் எனவே தற்போது தனுஷ் நடிகர் சிம்புவும் இந்த படத்திற்கான திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். எனவே தற்போது இவர்கள் இருவரின் ரசிகர்களும் மிக உற்சாகமாக இருக்கிறார்கள்.

இணையத்தை கலக்கி வரும் இந்த செய்தியானது உண்மையானதா என்று இதுவரை தெரியவில்லை எனினும்  உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரசிகர்களுக்கு இதைவிட வேறு பரிசு இல்லை என்று கூறலாம்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …

Exit mobile version