Tamil Cinema News

“பணம் பாக்குற வரை அடக்கமா இருந்தீங்க.. ஆனா இப்போ..” – மோசமான கவர்ச்சி உடையில் திவ்யாதுரைசாமி – விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை திவ்யா துரைசாமி. இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது.

செய்திவாசிப்பாளராக தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைந்தாரோ இல்லையே தனது குரல் வளத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த பட்டியலில் இவரும் ஒருவராக விளங்கினார்.தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பிரபலமடைந்தவர் திவ்யா துரைசாமி.

இவர் அவ்வப்போது சமூக வலைதலங்களில் புகைப்படங்களை பகிர்வதும், ரசிகர்களுடன் பேசுவதும் வாடிக்கையான ஒன்றுதான்.ஆனால் திடீரென தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது, காரணம் அவர் அணிந்துள்ள டீ சர்ட்டில் எழுதியுள்ளவைதான். சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியும் ஒருவர்.இவர், தனது ரசிகர்களை கவர்வதற்காக சமூக வலைத்தளத்தில் சற்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டாலும் அதிக லைக்குகளை பெற்று வருகிறார் அம்மணி.

அதுமட்டுமல்லாமல் அவரது புகைப்படத்தை கண்ணிமைக்காமல் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள் அந்த வகையில் தற்போது ப்ரா போன்ற மோசமான மேலாடையை அணிந்து கொண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை விளாசி வருகிறார்கள்.

உலகில் அதிக முறை Forward ஆன மெசேஜ் - திகிலூட்டும் உண்மை சம்பவம் | Teresa Fidalgo | Master Kishore

 

-- Advertisement --

 

Copyright 1991 - 2022 Tamizhakam Media Services. All RIGHTS RESERVED.