பாக்யராஜ் மகள் சரண்யா சொன்ன திடுக்கிடும் விஷயம்.. மூடி மறைத்த குட்டு உடைந்தது..

தமிழ் திரைகளுக்கு பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் பன்முக திறமையோடு விளங்கும் இயக்குனர் பாக்யராஜ் மகள் அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது திடுக்கிடும் விஷயத்தை சொல்லி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார்.

இவர் காதல் தோல்வியால் விரக்கியில் இருப்பதாகவும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. யாரோடும் அவ்வளவு ஒட்டி பேச மாட்டார் அந்த அளவு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இவரைப் பற்றி பல்வேறு செய்திகள் வெளி வந்தது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.

பாக்யராஜ் மகள் சரண்யா சொன்ன திடுக்கிடும் விஷயம்..

நடிகர் பாக்கியராஜ் நடிகை பிரவீனாவை உயிருக்கு உயிரா காதலித்து 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள எதிர்பாராத விதமாக அவர் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்த இதை அடுத்து பூர்ணிமா ஜெயராம் பாக்யராஜின் படங்களில் நடித்த போது அவர் முதல் மனைவி மீது கொண்டிருந்த காதலை பார்த்து வியந்திருக்கிறார்.

இந்நிலையில் பூர்ணிமா பாக்யராஜை காதலித்து வந்த நிலையில் ஆரம்பத்தில் பாக்யராஜ் பூர்ணிமாவை திருமணம் செய்து கொள்ள மறுத்தாலும் பின்னர் குடும்பத்தினர் பேச்சுக்கு கட்டுப்பட்டு அவரை 1894 திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ள நிலையில் நடிகர் சாந்தனு பிரபல தொகுப்பாளினி கி கீ என்பவரை காதலித்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரது மகள் காதல் தோல்வி காரணமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சொல்லப்பட்டது.

மூடி மறைத்த குட்டு உடைந்தது..

அது மட்டுமல்லாமல் காதல் தோல்வியால் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கான எந்த ஒரு விளக்கத்தையும் பாக்யராஜ் அல்லது அவரது மகள் சரண்யாவோ என்று வரை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சேர்ந்த தமிழர் ஒருவரை காதலித்து தோல்வியை சந்தித்ததால் தான் தன்னை தனிமைக்கும்படுத்திக் கொண்டதாக சரண்யா பேசியிருக்கிறார். அத்தோடு பாரிஜாதம் படத்துக்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீடியாவில் தலைகாட்டி இருக்கும் சரண்யா. அண்மை பேட்டியில் பேசும் போது தன்னுடைய தம்பி மற்றும் அவர்களுக்கு இடையே உள்ள க்யூட் பாண்டை பற்றி சிறப்பாக கூறினார்.

அது மட்டுமல்லாமல் முதல் முதலாக தனக்கு குழந்தை இருப்பதை உறுதி செய்துள்ள சரண்யா பாக்யராஜ் குழந்தையை பார்த்துக்கொண்டு காஸ்டியூம் டிசைனராக வேலை பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது என்ற விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்.

குழந்தை பிறந்த பிறகு வேறொரு விசயத்தில் கவனத்தை செலுத்தும் போது தாய்மார்களின் ஸ்ட்ரெஸ் ஓரளவுக்கு குறையும் என்று சில கருத்துக்களை சொல்லி இருக்கக்கூடிய அவர் தன்னிடம் ஹேண்ட் பேக் ஏதும் கிடையாது பாப்பாவின் டயப்பர் பேக் மட்டும் தான் எப்போதும் என் கையில் இருக்கும் என்ற விஷயத்தையும் சொன்னார்.

அதுமட்டுமல்லாமல் அதில் குழந்தைக்கு போதுமான டிரஸ் பேப்பர்ஸ் பாட்டில்ஸ் தலைவலி தைலம் இவை மட்டும் தான் இருக்கும் என்று சொன்னதோடு தான் தாய்மையின் அனுபவத்தை சந்தோஷமாக பகிர்ந்து கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய பெண் குழந்தை தான் இப்போது ஒட்டு மொத்த குடும்பத்தின் சந்தோஷத்திற்கு ஆதாரமாக இருக்கிறது.

அவருடைய கணவர் யார் என்ற கேள்விக்கு மட்டும் இது வரை விடை கிடைக்கவில்லை. ஒரு சிலர் சரண்யா குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறாரா? என்ற கேள்வியும் முன் வைத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version