தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த நடிகர் வடிவேலு தலைமுறைக்கும் பேசும் காமெடி நடிகராக பிரபலமானவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
வைகைப்புயல் வடிவேலு என இவரை பாசத்தோடு மக்கள் அழைக்கிறார்கள். இவர் நடிகர் பின்னணி பாடகர் என பல துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்.
குறிப்பாக தந்து பாடி லாங்குவேஜ் மூலம் கலகலப்பான காமெடி பேச்சின் மூலம் ஒட்டுமொத்த தமிழக சினிமா ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.
நாகேஷ் லெவலுக்கு புகழ்பெற்ற வடிவேலு:
கிட்டத்தட்ட நாகேஷுக்கு இருந்த புகழ் வடிவேலுவுக்கும் இருந்தது என சொன்னால் கூட அது உண்மை தான் என பலர் கூறுவார்கள்.
இதையும் படியுங்கள்: ஆத்தாடி என்ன உடம்பி.. மேலாடையை கழட்டி விட்டு சில்க் ஸ்மிதாவை மிஞ்சிய பேராண்மை பட நடிகை..!
நகைச்சுவை மன்னன் நாகேஷை போலவே உடல் மொழியாலும் முக பாவனையாலும் நகைச்சுவை செய்து சிரிக்க வைப்பதில் வல்லவராக இருந்தார் வடிவேலு.
மதுரையை சேர்ந்த இவர் முதன் முதலில் என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகருக்கு அறிமுகமானார்.
இவரை அறிமுகப்படுத்தியது ராஜ்கிரன் தான் என பல பேட்டிகளில் அவரே கூறியிருக்கிறார். பின்னர் ராஜ்கிரினுக்கே துரோகம் செய்தது பின்னாலில் அதெல்லாம் பேசப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் மிகச்சிறந்த நடிகராக காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வந்த சமயத்தில் வடிவேலுக்கு கொஞ்சம் திமிர் ஆணவம் அதிகமானதால் அவர் நடவடிக்கை சரியில்லாமல் போனது.
இதையும் படியுங்கள்: இந்திரஜா திருமணதுக்கு எத்தனை கோடி செலவாச்சு.. ஓப்பனாக கூறிய ரோபோ ஷங்கர் மனைவி..!
திரைப்படத்துறை அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தன. தொடர்ந்து படப்பிடிப்புகளுக்கு சரியான நேரத்திற்கு வராதது.
அட்வான்ஸ் வாங்கிவிட்டு படத்தில் நடிக்க வரமாட்டேன் என அடம் பிடிப்பது எப்படி எல்லாம் இருந்ததால் வடிவேலுக்கு ரெட் கார்ட் கொடுத்து ஒதுக்கி விட்டார்கள்.
மீம்ஸ் கிரியேட்டர்களின் மன்னன்:
இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இவரை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை உருவாக்கி, அவரை டிரண்டாக்கி கொண்டே இருந்தனர்.
அதன் பின்னர் மாமன்னன் படத்தில் மிகச்சிறந்த கேரக்டர் ரோல் ஏற்று நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் பிரபல இயக்குனர் வி சேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில்,
கவுண்டமணி பல இடங்களில் நடிகர் வடிவேலுவை அசிங்கப்படுத்தியது குறித்தும் வடிவேலு வளர்ந்து வந்து கவுண்டமணிக்கு ரிவெஞ் எடுத்ததை பற்றியும் பேசியுள்ளார்.
கவுண்டமணியை பழிதீர்த்த வடிவேலு:
ஆம், நடிகர் வடிவேலு நான் பெத்த மகன் பட சமயத்தில் ஒரு கார் வாங்கினான். வரவு எட்டன்னா செலவுபத்தனா படம் நன்றாக போனதால் 1 லட்சம் கொடுத்தேன்.
இதையும் படியுங்கள்: நடிகைகளின் கவர்ச்சியை பார்த்து ஆண்களை இதை பண்றாங்க.. ஆனால்.. கூச்சமின்றி கூறிய நடிகை அனுயா..!
அதை வைத்து கார் ஒன்றை வாங்கினார். அதனை ஷூட்டிங்கில் கவுண்டமணி, செந்தில் கார்கள் இருக்கும் போது, அவன் காரில் உட்கார்ந்து இருவரின் கார்களுக்கு இடையில் நிறுத்தினான்.
அதில் என்னையும் உட்கார வைத்து அதை செய்தான். தன்னை அசிங்கப்படுத்தியவர்களை பழித்தீர்க்கும் வண்ணம் இப்படி செய்தான்.
அதன்பின், கவுண்டமணி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கெல்லாம்… இந்த நாய்க்கு கொடுக்க வேண்டிய இடத்தை கொடுக்க வேண்டும்.
இப்படி முக்கியத்துவம் கொடுத்தால் இப்படித்தான் நடந்துப்பாங்க.. வைக்கிற இடத்தில் வைக்க வேண்டும் என ஆதங்கம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதனால் வடிவேலு கவுண்டமணி போன்ற சீனியர் ஆர்டிஸ்ட்களிடம் அசிங்கப்பட்டதால் தான் அவருக்கும் வளர்ந்து வந்த சகா காமெடி நடிகர்களிடம் மோசமாக நடந்துகொண்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.