Venniradai Moorthy

வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி யார் தெரியுமா..? இதோ புகைப்படம்..!

தமிழ் சினிமா உலகில் ஏறக்குறைய மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக பல முன்னணி நடிகர்களோடு நடித்து தன் அபார நடிப்பு திறனால் அனைவரையும் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் வெண்ணிற ஆடை மூர்த்தி.

Venniradai Moorthy 4

இவர் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் இவர் காமெடி காட்சிகளில் நடிப்பதை பார்த்து அனைவரும் வாய்விட்டு சிரித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி யார் தெரியுமா..

நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என பல நடிகர்களோடு நடித்து தனது திறமையால் பல்வேறு ரசிகர்களை தனக்காக பெற்றுக் கொண்டவர். இன்னும் சொல்லப்போனால் இவரோடு இணைந்து நடிக்காத முன்னணி நட்சத்திரங்களே இல்லை என்று கூட சொல்லலாம்.

Venniradai Moorthy 2

காமெடி படத்தில் மட்டுமல்லாமல் பல குணச்சித்திர வேடங்களிலும் நடித்து கலக்கி இருக்கக்கூடிய இவர் பல படங்களில் வில்லனாக வந்து பலரையும் கவர்ந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் பேசுகின்ற வசனங்களில் இரட்டை அர்த்தம் இருப்பதாக பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

Venniradai Moorthy 3

இதோ புகைப்படம்..

எனினும் அதையும் மீறி ரசிகர்கள் இவர் பேசும் வசனங்களை இன்று வரை ரசித்து வருவதோடு இவர் பல குரல்களில் செய்யும் காமெடியை பார்த்து மயங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி யார் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த பிரபலம் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே இருக்கும் புகைப்படங்களை பார்த்தாலே போதும்.

Venniradai Moorthy 1

இந்த பிரபலமும் ஒரு நடிகை தான். இவர் தான் பிரபல நடிகை மணிமாலா இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த அன்புள்ள ரஜினிகாந்த் மற்றும் சுகாசினி நடித்த சிந்து பைரவி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி யார் என்பது. இதை அடுத்து இந்த விஷயம் தெரியாத நண்பர்களுக்கு மணிமாலா தான் அவரது மனைவி என்ற விஷயத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

--- Advertisement ---

Check Also

suriya

“பெற்ற தகப்பனை இதைவிட யாராலும் கேவலப்படுத்த முடியாது..” சூரியாவின் பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

நடிகர் சூர்யா சினிமாவில் நடிக்க வந்த காரணம் என்ன என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். இதனை கேட்ட ரசிகர்கள் பெற்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *