வாழ்த்து சொல்ல குனிந்த டிக்டாக் இலக்கியா.. அரங்கேறிய அசிங்கம்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

டிக் டாக் செயலியில் இரட்டை அர்த்த வசனங்கள் பொதிந்த விவகாரமான பாடல்களுக்கு கிளாமரான ஆட்டம் போட்டு இளசுகள் மத்தியில் பிரபலமானவர்தான் இந்த டிக் டாக் இலக்கியா.

எப்போதுமே அரைகுறை ஆடையுடன் வலம் வரும் இவர் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வாழ்த்து கூறுகிறேன் என்ற பெயரில் குனிந்தபடி போஸ் கொடுத்து வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

இதனை பார்த்த இணையவாசிகள் அவரை தாறுமாறாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் இலக்கியா. சம்பாதித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவுடன் ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வந்த இவர் ஆரம்பத்தில் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.

ஆனால் பல மணி வரை நேரம் வேலை செய்தாலும் சொற்பமான சம்பளம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் இந்த வேலையும் சம்பளமும் எனது கட்டுப்படியாகது என்பதால் தன்னுடைய வசீகரமான தோற்றத்தை வைத்து சினிமாவில் நடிகையாகிவிடலாம் கோடிகளை சம்பாதிக்கலாம் என்று வாய்ப்பு தேடி அலைந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.

பட வாய்ப்பு கொடுப்பதாக கூறிய அவரை பலரும் ஏமாற்றி தங்களுடைய தனிப்பட்ட ஆசைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். இதனை தொடர்ந்து இலக்கியா டிக் டாக் தளங்களில் கிளாமரான ஆட்டம் போட்டு வீடியோக்களை வெளியிட்டு நீச்சல் உடையில் வரம்பு மீறிய கவர்ச்சி காட்டி என இணைய பக்கங்களில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படத்திலும் குட்டியான நீச்சல் உடைகள் வரம்பு மீறி கவர்ச்சி காட்டி ஆட்டம் போட்டிருந்தார்.

இந்த படம் வெளியானதா இல்லை என்று கூட பலருக்கும் தெரியவில்லை. பட வாய்ப்பு தேடி போனால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். சினிமாவே வேண்டாம் என்று முழுக்கு போட்ட இவர் இன்ஸ்டாகிராமில் கிளாமரான ஆட்டம் போட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்.

அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் செல்லும் இலக்கியா அங்கு சில விவகாரமான வேலைகளை செய்து சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுகிறீர்கள்.. அதற்காக இப்படி குனிந்தபடி தான் கூற வேண்டுமா..? முன்னழகை அப்பட்டமாக காட்டி இப்படி கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்ல வேண்டுமா..? நீங்கள் திருந்தவே மாட்டீங்களா..? என்று கருத்துக்களை எல்லாம் பதிவிட்டு திட்டி வருகின்றார்.

இன்னும் சிலர் அம்மணியின் அழகை வர்ணித்து கவிதை பாடியும் வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam