நடிகை கேப்ரில்லா ( Gabriella Charlton ) தமிழ் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சீரியல் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்க கூடிய ஒரு நடிகை.
தொலைக்காட்சியில் பல்வேறு விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தன்னுடைய நடனத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
அதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிய ஏழாம் வகுப்பு சி பிரிவு என்ற தொலைக்காட்சி நாடகத் தொடரில் நடித்திருந்த இவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 நடன நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகர் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதன் பிறகு சென்னையில் ஒரு நாள் சமுத்திரகனியின் அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இடையில் பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றார்.
இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கேப்ரில்லா சமீபத்தில் குட்டையான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
அம்மணியின் தொடையழகை பார்த்த ரசிகர்கள் பேச்சு மூச்சு இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று தான் கூற வேண்டும்.
மட்டுமல்லாமல் அவருடைய தொடயழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.