கவுண்டமணியின் அருகில் அமர்ந்திருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் அவ்வப்போது இணைய பக்கங்களில் பார்த்தும் ரசித்தும் வருகிறோம்.

சில பிரபலங்களின் தனியான புகைப்படங்கள் வெளியாகும். நிறைய பிரபலங்கள் அப்படி தனியாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து இருக்க மாட்டார்கள்.

ஏனென்றால் இவ்வளவு பெரிய ஸ்டார் ஆவோம் நம்முடைய புகைப்படங்களுக்கு இவ்வளவு மவுசு இருக்கும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவா போகிறது…?

அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவரின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

நடிகர் கவுண்டமணியின் அருகில் அமர்ந்திருக்கும் அந்த பிரபல நடிகர் வேறு யாரும் கிடையாது நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் தான்.

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்தாலும் இவருடைய பெயர் சொல்லும் அளவுக்கு பெரிய படங்கள் அமையவில்லை.

எப்போதும் ஒரே மாதிரியான முக பாவனையை வெளிப்படுத்துகிறார். இவருடைய முகம் எப்போதும் ஒருவித கோபம் கொண்ட முகமாகவே இருக்கிறது.

நடிப்பில் பெரிய வித்தியாசங்களை இவரால் காட்ட முடியவில்லை.. என்பது போன்ற விமர்சனங்கள் இவர் மீது இருக்கின்றன.

அவ்வப்போது ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சிபிராஜ் தொடர்ந்து பட வாய்ப்புக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில், கவுண்டமணியின் அருகில் அமர்ந்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam