மணிமேகலைக்கு ஏற்பட்ட அவமானம்…. விஜய் TV – சன் TV மோதல் – கலாநிதி மாறன் எடுத்த அதிரடி முடுவு!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் VJ மணிமேகலை.

இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகப் பணியாற்றி அதன் பிறகு விஜய் டிவியில் தொலைக்காட்சி தொகுப்பாளியாக தனது பணியை தொடங்கினார்.

தொகுப்பாளினி மணிமேகலை:

இவர் சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி 2000 காலகட்டத்தில் நடுப்பகுதியில் பிரபலமான தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு வந்தார். இதனிடையே அவருக்கு தொகுத்து வழங்குவாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை.

இந்த சமயத்தில்தான் நடன கலைஞர் உசைன் என்பவரை மணிமேகலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர்கள் எதிர்ப்பு மீறி திருமணம் செய்து கொண்ட மணிமேகலைக்கு குடும்பத்தார் ஆதரவு இல்லை.

இதனால் கணவருடன் தனி குடித்தனம் நம் சென்று தனிமையிலே வாழ்ந்த வந்தார். அப்படி ஒரு சமயத்தில் தான் கொரோனா காலகட்டம் அது .

அந்த நேரத்தில் கிராமம் ஒன்றுக்கு சென்று அங்கு லாக்டவுன் சமயத்தில் மாட்டிக்கொண்ட மணிமேகலைக்கு அந்த கிராமத்தில் உள்ள நபர்கள் ஆதரவு கொடுத்து தங்கள் குடும்பத்தில் ஒருவரை போல பார்த்துக் கொண்டார்கள் .

அதிலிருந்து மணிமேகலை அந்த கிராமத்திற்கு சென்று வருவதும் அந்த கிராமத்தில் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் உறவினர்களாக பழகி வந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை:

இதனிடையே அங்கேயே ஒரு மிகப்பெரிய லேண்ட் ஒன்றை சொந்தமாக வாங்கி அங்கு பண்ணை வீடு ஒன்றையும் கட்டி வருகிறார் மணிமேகலை.

இப்படிப்பட்ட சமயத்தில் தான் கிராமத்தில் சென்று அவர் எடுத்து வெளியிட்ட வீடியோக்களுக்கு சமூக வலைதளத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது.

இதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் மணிமேகலை. அந்த பிரபலத்தை வைத்து தான் விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக முதலில் பங்கேற்றார்.

அதன் பிறகு அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்தார். அந்த நேரத்தில் தான் மணிமேகலை Vs பிரியங்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது .

ஆம் மணிமேகலை பிரியங்காவுக்கும் இடையில் மிகப்பெரிய சண்டை பிரச்சனை வெடித்தது. மணிமேகலை வேலை செய்ய விடாமல் பிரியங்கா அவர்களிடம் குறுக்கிட்டு அவரது வேலையில் தலையிட்டு தொந்தரவு செய்து வந்ததார்.

இதனால் அந்த நிகழ்ச்சியை விட்டு மணிமேகலை வெளியேறினார். அதன் பிறகு மணிமேகலைக்கு பல பேர் சப்போர்ட் செய்தார்கள் .

மணிமேகலை அழைத்து சென்ற கலாநிதி மாறன்:

பின்னர் பிரியங்காவுக்கு ஆதரவாக பல பேர் கருத்து கூறினார்கள். இந்த விஷயம் இப்படியாக போய்க் கொண்டிருந்த சமயத்தில் தற்போது அண்மையில் மணிமேகலைக்கு புது யோகம் ஒன்று அடித்திருக்கிறது.

ஆம், விஜய் டிவியில் ஏற்பட்ட பெரிய அவமானத்தை அடுத்து கலாநிதி மாறன் ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறார்.

ஆம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப்புக்கு டுபுக்கு சீசன் 2 நிகழ்ச்சியில் மணிமேகலைக்கு தொகுத்து வழங்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் இருந்து என்ன தெரிகிறது என்றால் சன் டிவி செல்வதற்காக தான் இவ்வளவு வேலை செய்திருக்கிறாரா மணிமேகலை என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.

விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய மணிமேகலைக்கு சம்பளமும் சரி மதிப்பும் சரி மரியாதையும் சரி பல மடங்கு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version