நீச்சல் உடையில்… பின்னழகை வெடுக் வெடுக் என ஆட்டி.. ரசிகர்களை ஷாக் ஆக்கிய ஐக்கி பெர்ரி..!

ஐக்கி பெர்ரி ( Iykki Berry ) பிரபல பின்னணி ராப் பாடகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று மக்களின் கவனத்தை கவர்ந்தார்.

பிக் பாஸ் 5 சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே வந்தவர் டாக்டர் ஐக்கி பெர்ரி. மருத்துவம் முடித்த ஐக்கி, இசையை அடையாளமாக மாற்றி கொண்டவர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த ஐக்கி, படித்தது வளர்ந்தது எல்லாமே பாண்டிச்சேரியில் தான்.ஜெர்மனியிலும் படித்து பட்டம் பெற்றுள்ளார். சொற்களை மூச்சுவிடாமல் அடுக்கிப் பாடும் ராப் பாடலை தமிழ் பாடில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

ஐக்கிக்கு மற்றொரு பெருமையும் உண்டு. ராப் பாடல்களைத் தமிழில் பாடிய முதல் பெண்ணும் இவர் தான்.இவரின் திறமைக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் குரலில் வெளிவந்த ‘பிரைட் ஆஃப் லவ்’ ஆல்பம் மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மையப்படுத்தியும் இவர் பாடிய ராப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.மக்கள் சேவையில் அதிகளவில் ஆர்வம் கொண்டவர், விரும்பிய மருத்துவம் படித்தார்.

நீலகிரியில் இருக்கும் பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத்தரும் வேலையை சேவையாக செய்து இருக்கிறார்.இந்நிலையில், நீச்சல் உடையில் பின்னழகை வெடுக் வெடுக் என ஆட்டி.. ஹாட்டான ஆட்டம் போட்ட அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

---Advertisement---