வருடா வருடம் இணைய பக்கங்களில் கேரளா பெண்களின் ஏதாவது ஒரு வீடியோ ட்ரெண்ட் ஆவது வழக்கம்.
ஜிமிக்கி கம்மல் முதல் பல்வேறு பாடல்களுக்கு நடனம் ஆடி கேரளா இளம் பெண்கள் தமிழக இளசுகளின் கவனத்தை ஈர்ப்பார்கள்.
அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாவது வாடிக்கை.
இந்நிலையில், தற்போது கையில் ஜட்டியை வைத்துக்கொண்டு இளம் பெண்கள் போடும் ஆட்டம் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.
இதனை பார்த்த இணையவாசிகள் என்ன கருமம் இது..? சேட்டன்கள் ஜட்டிக்கெல்லாம் பாட்டு போட ஆரம்பிச்சிட்டாங்களே.. என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram