ஜெயம் ரவி கெனிஷாவுகுள் அது நடந்துச்சா! ஆர்த்தியின் திமிர் அடங்கவில்லை.. இனி எந்த காலத்திலும் சேர வாய்ப்பில்லை..

சமீப காலமாக திரைஉலகில் அதிகரித்திருக்கும் நட்சத்திர தம்பதிகளுக்கு இடையே ஆன விவாகரத்துக்கள் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வரிசையில் அண்மையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவகாரம் இணையங்களில் சூடு பறக்க வெளி வந்தது.

மேலும் இது திரையுலகில் மட்டுமல்லாமல் வெகுஜன மத்தியில் இது மிகப்பெரிய கடுமையான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தை பொருத்த வரை ஜெயம் ரவி தான் விவாகரத்து பற்றி பேசினாரை ஒழிய ஆர்த்தி அதில் விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

ஜெயம் ரவி கெனிஷாவுகுள் அது நடந்துச்சா..

இந்நிலையில் ஜெயம் ரவி மற்றும் கோவாவை சேர்ந்த பாடகி ஜெனிஷாவிற்குள் அது நடந்து விட்டதாக பலரும் பல்வேறு விதமான தகவல்களை கூறியதோடு மட்டுமல்லாமல் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசுக்களை பகிர்ந்தார்கள்.

இதை அடுத்து ஜெயம் ரவி பிரதர் பட பாடல் வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்திருந்த சமயத்தில் செய்தியாளர்களின் மத்தியில் வாழு, வாழ விடு என்று பேசியதோடு மட்டுமல்லாமல் தன்னையும் பாடகி கெனிஷாவையும் இணைத்து பேசுவது மிகவும் தவறு என்று கூறினார்.

ஜெயம் ரவி கடந்த ஒரு மாதம் ஆகவே வீட்டில் இல்லாமல் மும்பையில் தனியாக இருந்து வருவதோடு மட்டுமல்லாமல் இவர் கோவா சென்றிருந்த தகவல்கள் உண்மை என்று ஒத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தன் வீட்டில் இவரது மாமியார் கொடுத்த மிகப்பெரிய டார்ச்சர் தான் வீட்டை விட்டு வெளியேறி காரணம் என்று கூறினார்.

இன்று வரை தன் பெயரில் சொந்தமாக ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட இல்லாத நிலையில் பெரிய இடத்தில் மருமகனாகவும் வீட்டு மாப்பிள்ளை ஆகவும் மாறிய ஜெயம் ரவிக்கு ஆர்த்தி இடம் இருந்து அதிகளவு டார்ச்சர் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆர்த்தியின் திமிர் அடங்கவில்லை..

ஆர்த்தி ஜெயம் ரவியின் மீது அதிக அளவு ஆதிக்கத்தை செலுத்துவதோடு தனது பண திமிரையும் காட்டியதாக ஜெயம் ரவி மனம் நொந்து சில பேட்டிகளில் கூறியிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

ஆனால் விவாகரத்து அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு தன் மனைவி பற்றி சீரும் சிறப்புமாக பேசிய ஜெயம் ரவி எப்படி இப்படி பல்டி எடுத்து ஆர்த்தி பற்றி கூறினார் என்பது புரியாமல் பலர் தவித்து வருகிறார்கள்.

மேலும் ஆர்த்தி பெரிய இடத்துப் பெண் என்பதால் பப்புக்கு செல்வது, இரவு நேர பாட்டிகளில் கலந்து கொள்வது பிரபல நடிகர்களோடு கூத்தடிப்பது என்று பல்வேறு விஷயங்கள் நடந்தேறி உள்ளதாக ஜெயம் ரவி குறிப்பிட்டதோடு அதுபற்றி தான் இதுவும் கண்டு கொள்ளவில்லை என்பதையும் கூறியிருப்பது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இனி எந்த காலத்திலும் சேர வாய்ப்பில்லை..

இந்நிலையில் இவர்களை சேர்த்து வைத்த நடிகை குஷ்பு ஆவது இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சி செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஜெயம் ரவி குறித்து அறிக்கை ஒன்றை மறைமுகமாக வெளியிட்டு வெளுத்து வாங்கியதை அடுத்து இந்த விவகாரம் சுமூகமாக முடியாது என்பதை ரசிகர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

இதை அடுத்து இந்த விவகாரம் முற்றிய நிலையில் ஜெயம் ரவி நிச்சயமாக இனி தனது மனைவி ஆர்த்தியோடு சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்ற விஷயத்தை பிரபல திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் அண்மை பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam