மும்பையில் 2-வது திருமணம்..! அவங்கள பாக்கணும்.. ஆர்த்தி வீட்டில் ஜெயம் ரவி செய்த காரியம்..!

ஜெயம் ரவி எப்போது வீட்டு மாப்பிள்ளை ஆக ஆர்த்தி வீட்டுக்கு சென்றாரோ அன்றிருந்தே அவருக்கு மன உளைச்சல் ஆரம்பித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் தான் சென்னையில் இருக்க பிடிக்காமல் மும்பையை நோக்கி ஓடிவிட்டார்.

ஒருவேளை ஆர்த்தி தனது அம்மா வீட்டை விட்டு வெளியேறி ஜெயம் ரவியுடன் தனிக்குடித்தனத்திற்கு வந்தால் ஜெயம் ரவியின் மனநிலை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என பயில்வான் ரங்கநாதன் அண்மை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

மும்பையில் 2-வது திருமணம்?

ஆரம்ப காலத்தில் தன் கணவனைப் பற்றிய பெருமைகளை மிக அதிக அளவில் கூறியவர் ஆர்த்தி. அவர் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த வாந்தியை கூட கைகளில் ஏந்தி பிடித்தவர். இவரை போல அன்பு செலுத்தக்கூடிய கணவர் யாருக்கும் கிடைக்க மாட்டார் என்று சொன்னவர்.

இதைத்தொடர்ந்து இருவர் மத்தியில் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ இப்படி ஒரு சூழல் உருவாகி இவரை பாடகி ஜென்னிசா உடன் தொடர்பு படுத்தி ஆர்த்தியே பேசியிருப்பதும் ஆடி கார் விவகாரமும் அதற்கு சான்றாக சமர்ப்பித்த ஆவணங்களும் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியது.

மேலும் ஒரு கட்டத்தில் வேலைக்காரி முன்னிலையில் கூட தன்னை திட்டியதாகவும் தனது மேனேஜர்களும் தன்னை பற்றி ஏறுக்கு மாறாக விசாரித்து சந்தேகப்பட்டதாகவும் ஜெயம் ரவி மனம் குமுறலை தெரிவித்து இருக்கிறார்.

மகனை பார்க்கணும் ஆர்த்தி வீட்டில் கதறிய ஜெயம் ரவி..

இந்நிலையில் ஜெயம் ரவியின் விவாகரத்தை பொருத்த வரை அவரது மனைவி அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.

மேலும் இந்த விவகாரம் போலீசார் வரை சென்ற நிலையில் இருமுறை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பிறகு ஒரு முறை ஆர்த்தி அப்பா என் அப்பாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் தன் மகள் மீது தான் தவறு உள்ளது என்று அவரே ஒதுங்கிக் கொண்டார்.

அத்தோடு எனது மகனின் பிறந்த நாள் விழா என்னோடு தான் கொண்டாடப்பட்டது. அவன் அழைத்ததால் தான் நான் வந்து விழாவில் கலந்து கொண்டேன் எனக் கூறியிருக்கிறார். மேலும் ஜெயம் ரவியின் மகன் கூறியதை அடுத்து தான் நடவடிக்கையில் இறங்கியதாக ஜெயம் ரவி கூறி இருக்கிறார்.

தற்போது மும்பையில் தங்கி இருக்கக்கூடிய ஜெயம் ரவி ஹிந்தி படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காற்று இருப்பதாகவும் வரும் தீபாவளிக்கு பிரதர் படம் ரிலீஸ் ஆக உள்ளதால் அதன் பிரமோஷனுக்காகவும் அங்க இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் கோவாவை சேர்ந்த பாடகி கென்னிஷா உடன் தான் மும்பையில் இல்லை என்றும் அவர் தனது மன அழுத்தத்தை போக்க அந்த பாடகி உதவியதாகவும் இருவரும் இணைந்து எதிர்காலத்தில் தொழில் செய்யலாம் என்று நினைத்து இருப்பதாகவும் கூறினார்.

மேலும் தனது மகனிடம் தன் மனைவி பற்றி கூறியதை அடுத்து அம்மாவை விட்டு போயிடப்பா என்று அவனே கூறியதாக சொன்ன விஷயம் பலர் மத்தியிலும் அதிசய ஏற்படுத்தியதோடு இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

எனவே இரண்டாவது திருமணம் இதுவரை செய்து கொள்ளாமல் விவாகரத்துக்காக காத்திருக்க கூடிய ஜெயம் ரவியின் தற்போதைய நிலைமையில் குறித்து விரிவாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version