இரண்டு வருடங்களுக்கு மேலாக கங்குவா திரைப்படத்தில் தனது முழு கவனத்தை செலுத்தி வந்த முன்னணி நடிகர் சூர்யா இந்த பட தோல்வியால் திகைத்துப் போய்விட்டார்.
மேலும் இந்த படம் குறித்து வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் பெருமளவு இருந்ததோடு மட்டுமல்லாமல் இணையதளம் முழுவதும் இது பற்றிய பேச்சுக்கள் வெகுவாக எழுந்தது.
இதை அடுத்து தன் வீட்டில் ஜோதிகா வேண்டாம் என்று சொல்லியும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது மும்பையில் கொடியேறி இருக்கும் சூர்யாவிற்கு இந்த படம் பெருத்த அடியை தந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ஜோதிகா வெளியிட்ட அறிக்கையில் கூட நல்ல படங்களை ஓட வைக்காமல் இப்படி கருத்து விமர்சனம் செய்வது பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்த இவர் படத்தின் சத்தம் அதிகமாக இருந்ததை ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல் முதல் அரை மணி நேரம் படம் சரியில்லை என்று தான் கூறியிருந்தார்.
உடைந்த சூர்யா ஜோதிகா குடும்பம்.. கங்குவா தோல்வி எதிரொலி..
இதை அடுத்து படத்தின் சட்டத்தை குறைக்க தியேட்டர்களில் வால்யூமை குறைத்து வைக்க சொல்லி அறிவுரை படுத்தப்பட்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்த கங்குவா திரைப்படம் ஏமாற்றத்தை தான் தந்துள்ளது.
இதை அடுத்து படம் வெடிவதற்கு வெளிவருவதற்கு முன்பு ஓவர் பில்டப்பை கொடுத்துத் தான் இப்படி ஆகிவிட்டது என்றும் சில சொல்லி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் பிரமோஷனுக்கு ஜோதிகா ஏன் வரவில்லை என்ற கேள்வியை தற்போது பயில்வான் ரங்கநாதன் அண்மை பேட்டியில் கேட்டிருக்கிறார்.
அதுபோல நேரு உள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கங்குவா இசை வெளியீட்டு விழாவிற்கும் ஜோதிகா வர மறுத்தது. ஏன் என்ற பெருத்த குற்றச்சாட்டை வைத்ததோடு கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.
இப்படி படத்தின் ஆரம்ப காலகட்டத்தில் கணவனின் படம் என்ற அக்கறை இல்லாமல் நடந்து கொண்ட நடிகை ஜோதிகா படம் பிலாப்பானதை அடுத்து வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பதால் என்ன லாபம்.
அதுமட்டுமல்லாமல் திருப்பூர் சுப்பிரமணியம் கூற்றுப்படி தியேட்டர்களுக்கு youtube களை வரவிடக்கூடாது என்று தெரிவித்திருந்தார். இதற்கு காரணம் youtubeபர்கள் ஒவ்வொரு படத்தையும் எல்லை மீறி விமர்சிக்கிறார்கள்.
இவர்கள் தரமான படங்களை கூட தரமற்ற படங்கள் என்று விமர்சிப்பதால் தான் வேட்டையின் மற்றும் கோட் படமும் சுமாராக இருந்தது. எனினும் அதை சிறப்பாக கூறியிருந்த இவர்கள் கங்குவா படம் சிறப்பாக இருந்த போதும் அது பற்றி நெகட்டிவ் கமெண்ட்களை வெளியிட்டு இருந்தார்கள்.
இதனை அடுத்து தான் கங்குவா திரைப்படம் சரியாக ஓடவில்லை என்ற புகாரையும் பதிவு செய்திருக்கிறார். எனினும் அந்த புகாரில் எந்த விதமான உண்மையையும் இல்லை என்று உடைத்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.
கதறி அழும் ஜோதிகா.. மாஸ் காட்டும் சிவகுமார்..
இது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் ரஜினி அளவுக்கு விஜய் அளவிற்கும் சூர்யாவிற்கு ரசிகர்கள் கிடையாது அந்த உண்மையை நாம் இந்த இடத்தில் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இந்த சூழ்நிலையில் ஓடாத படத்தைப் பற்றி எத்தகைய விமர்சனத்தை கொடுத்தாலும் அது ஓடாத அப்பா. ஆனால் பாடம் நன்றாக இருக்கக்கூடிய பட்சத்தில் என்ன ஒரு விமர்சனத்தை கொடுத்தாலும் அந்தப் படம் கண்டிப்பாக ஓடும் என்று பேசினார்.
எனவே கங்குவா படமானதில் மேக்கிங் இல் பக்காவாக இருந்தாலும் திரைக்கதையில் சுதப்பிவிட்டது. இதற்கு ஜோதிகா அழுது கோபப்பட்டு என்ன நடக்கும் என்று அழுத்தம் திருத்தமாக தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கங்குவா படம் பெற்ற தோல்வியால் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பம் ஆழ்ந்த சோகத்தில் இருப்பதாகவும் இதனை அடுத்து ஜோதிகா இந்த தோல்வி குறித்து பல்வேறு வகைகளில் தனது பதிவுகளை பதிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
Summary in English: In a recent turn of events, the film “Konguva” starring Jyothika has sparked quite a buzz, especially after her emotional reply to Bailwan Ranganathan during an open talk. Fans were left shocked when the film didn’t perform as expected at the box office, leading to some candid discussions about its impact.