கோடி ரூபா குடுத்தாலும் “அந்த சீனல” நடிக்க மாட்டேன்.. கார்த்தி சொன்னதை கேட்டு வியப்பில் ரசிகர்கள்..!

வாரிசு நடிகரான நடிகர் கார்த்தி சிவகுமார் 1977 ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி பிறந்தவர். இவர் தற்போது தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.


தமிழ் திரை உலகப் பொருத்த வரை இவர் 2007-ஆம் ஆண்டு வெளி வந்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

கோடி ரூபா குடுத்தாலும் “அந்த சீனல” நடிக்க மாட்டேன்..

அந்த வகையில் இவர் 2010 ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், சுல்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.

மேலும் இவர் தனது அசாத்திய நடிப்புத் திறனை ஒவ்வொரு படங்களிலும் வெளிப்படுத்தியதை அடுத்து தென்னிந்திய பிலிம் பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்றவற்றை வென்றிருக்கிறார்.


நடிகர் கார்த்தி மணிரத்தினம் இயக்கத்தில் வெளி வந்த வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவனாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தார்.

இந்த படத்தில் நடித்தது மூலம் பெண் ரசிகர்களை அதிகளவு பெற்று இருக்கும் நடிகர் கார்த்தி தொடர்ந்து தனது அபார நடிப்பை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி வருகிறார்.

கார்த்தி சொன்னதை கேட்டு வியப்பில் ரசிகர்கள்..

நடிகர் கார்த்தியை பொறுத்த வரை அவர் நடித்த படங்களை நீங்கள் நன்றாக பார்த்து இருந்தால் தெரியும். இவர் எந்த ஒரு படத்திலும் புகை பிடிப்பது போல ஒரு காட்சியில் கூட நடித்து இருக்க மாட்டார்.

இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். கோடி ரூபா குடுத்தாலும் புகை பிடிப்பது போன்ற “அந்த சீனல” நடிக்க மாட்டேன் என சொல்லி இருப்பது அவரது ரசிகர்களுக்காகத்தான்.


மேலும் இவர் திரையில் நடிக்கும் நடிகர்களின் ரசிகர்கள் அனைவரும் நடிகர்கள் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே ஃபாலோ செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்கும் போது அதை பார்த்து தீய பழக்கத்தை கடைப்பிடிப்பார்கள் என்ற நல்ல எண்ணத்தில் தான் கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த மாதிரியான சீன்களில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்.


இதை அடுத்து இவரது நல்ல மனதை புரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் நடிகர் கார்த்திக் கூறிய விஷயத்தை அறிந்து ஆச்சிரியத்தில் மூழ்கி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவரை போல சமூக அக்கறையுள்ள நடிகர்கள் இருந்தால் கட்டாயம் இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முடியும் என்பதை அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version