தமிழ் சினிமாவில் 90s காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ராதா. கடந்த 1996ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
ஒருவர் கார்த்திகா நாயர் இன்னொருவர் துளசி நாயர் இருவரும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்கள். ஜீவா நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான கோ திரைப்படத்தில் ஜீவாவின் ஜோடியாக நடித்திருந்தார் நடிகை கார்த்திகா நாயர்.
இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார் கார்த்திகா நாயர். அதன்பிறகு தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை காரணம் இவருடைய உயரம் தான் என்று கூறப்பட்டது.
கதாநாயகர்களை விட உயரம் அதிகமாக இருப்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். கடைசியாக பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி படத்தில் நடித்திருந்தார்.
இவர் நடித்த ஒரு காட்சி தற்போது இணையத்தில் வைரலாக நீங்கள் பார்க்க முடியும் அந்த அளவுக்கு படு சூடான காட்சியில் நடித்திருந்தார். என்னதான் பாரதிராஜா படத்தில் இவருக்கு வாய்ப்புகள் வந்தாலும் கூட தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது.
View this post on Instagram
இந்நிலையில் இவர் வெளியிட்ட கூடிய ஒரு புகைப்படம் ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது