“காட்டு குதிரை.. கிளாமர் குயின்..” – டைட்டான நீச்சல் உடையில்.. சூட்டை கிளப்பும் கஸ்தூரி..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

நடிகை கஸ்தூரி சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பான ஆளுமை கொண்டவர், மேலும் பல்வேறு சமூக பிரச்சினைகள், அரசியல் விவகாரங்கள் மற்றும் திரைப்படத் துறை குறித்த தனது கருத்துக்களை வெளியிடுவதில் பெயர் பெற்றவர், மேலும் அவருக்கு பெரும் ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதில் பெயர் பெற்ற நடிகை, கடந்த ஆண்டு கமல்ஹாசனின் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்றார், இது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவருக்கு ரசிகர்களை அதிகரித்தது.

முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் இவர் ஒரு நடிகை மட்டுமல்ல ஒரு மாடலும் கூட சென்னை மிஸ் மாடல் என்ற பட்டத்தை வென்றிருக்கிறார்.கஸ்தூரி 1974 பிறந்தார் இவர் தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் தான் முதலில் அறிமுகமானார் இந்த படத்தினை தொடர்ந்து இவர் பல படங்கள் நடித்துள்ளார்.இவர் 40க்கும் மேலான படங்களில் நடித்திருக்கின்றார்.சக்கரவர்த்தி,செந்தமிழ்ப் பாட்டு,ராசாத்தி வரும் நாள், உரிமை ஊஞ்சலாடுகிறது,உடன் பிறப்பு,எங்க முதலாளி,தென்றல் வரும் தெரு,ராஜபாண்டி,அனியன் பவா சேட்டன் பவா,ஆகாயப்பூக்கள் இன்னும் பல படங்கள் நடித்து இருக்கிறார்.

கஸ்தூரி ஸ்கூல் படிக்கும்போது இவருக்குப் படிப்புன ரொம்ப பிடிக்கும் மாமா அதனாலயே 10 மற்றும் 12ஆம் வகுப்பில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுத்துள்ளார். இவரது கணவர் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறார் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

கஸ்தூரி நடிப்பது மட்டுமல்லாமல் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்கள் ஆகவும் போட்டியாளர் ஆகும் பங்கேற்றிருக்கிறார்.இந்நிலையில், இளம் வயதில் காட்டு குயிலாக கவர்ச்சி காட்டி சுற்றி திரிந்த இவரது பிகினி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

---Advertisement---