அம்மாடியோவ்.. காவலன் படத்துல அசினுக்கு தங்கச்சியா நடிச்சவங்களா இது..? பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் 2011 – ஆம் ஆண்டு வெளி வந்த காவலன் திரைப்படம் பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம். இந்த படமானது நடிகர் விஜய் நடிப்பில் வெளி வந்தது. இந்த படத்தில் அசினின் தங்கையாக நடித்தவர் பற்றி உங்களுக்கு நினைவில் உள்ளதா?

பிள்ளை வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோ என்று சொல்லுவார்கள் பெண் பிள்ளை வளர்ச்சியை பார்த்து. அந்த வகையில் திரைப்படங்களில் நடிப்பவர்கள் சில சமயங்களில் திடீர் என்று காணாமல் போய்விடுவார்கள்.

காவலன் படத்துல அசினுக்கு தங்கச்சியா நடிச்சவங்களா? இது..

அந்த வகையில் தற்போது காவலன் திரைப்படத்தில் கதாநாயகி அசினுக்கு தோழியாக நடித்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள நினைக்கிறீர்களா?

இந்தப் படத்தில் நடிகர் விஜய் நடிக்க அவரோடு இணைந்து நடிகை அசின் நடித்திருக்கிறார். மேலும் படத்தை சித்திக் இயக்கிய நிலையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக இந்த படம் திகழ்கிறது.

மேலும் இந்த படம் மலையாள ரீமேக் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த படம் நடிகர் திலீப் நடிப்பில் வெளிவந்த பாடிகார்ட் என்ற படத்தின் ரீமேக் தான். இந்த படத்தில் இடம் பிடித்த பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரக்கூடிய வகையில் உள்ளது.

அத்தோடு இந்த படத்தில் நடிகை அசினுக்கு தோழியாக மலையாள நடிகை மித்ரா சூரியன் நடித்திருக்கிறார். இவர் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் சட்டக் கல்லூரி உள்பட்ட பல படங்களில் நடித்து அசத்தியவர்.

பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..

இந்த நடிகை திரையுலகில் வளர்ந்து வரக்கூடிய சமயத்தில் சினிமாவில் இருந்து விலகி தனது குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். இதனை அடுத்து மித்ராவின் புகைப்படங்கள் தற்போது இணையம் எங்கும் பரவி வருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த நடிகையை பார்த்து தற்போது அனைவரும் காவலன் படத்தில் நடித்த அந்த நடிகையாய் இவர் என்று ஆச்சரியத்தோடு அந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் தெரியும். அவ்வளவு இளமையாகவும் அழகாகவும் காட்சி அளித்த நடிகை மித்ரா குரியன் தற்போது தன் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை பார்த்தால் எவ்வளவு மாற்றம் உள்ளது என்பதை புரிந்து கொள்வீர்கள்.

அத்தோடு இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பாரா? என்ற கேள்வியை முன்வைத்து இருக்கிறார்கள்.

தற்போது மலையாள சீரியல்களில் நடித்து வரக்கூடிய இவர் 2015 ஆம் ஆண்டு கொச்சை சேர்ந்த இசை கலைஞர் வில்லியம் என்று வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version