சற்று நேரத்திற்கு முன்னால் கீர்த்தி-யும்… ஜான்வியும்… சந்தித்துக் கொண்டார்களா? என்ன விஷயம் தெரியுமா?

 தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பரவலாக நடித்து மிக நல்ல பெயரை பெற்றிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள  வாசி படத்தில் நடித்தன் மூலமாகத்தான் திரையுலகுக்கு அறிமுகமானார்.

தற்போது இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் மாமன்னன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இணைந்து இருக்கிறார். இதனை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கக்கூடிய ஒரு படத்தில் அவருக்கு இணையாக நடிக்க உள்ளார்.

 இந்த நிலையில் நேற்று ஹைதராபாத் விமான நிலையத்தில் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரை சந்தித்துள்ளார். ஜான்வி கபூர் ஒரு பாலிவுட் நடிகை என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

 இந்த சந்திப்பின்போது அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் மலையும் மலையும் ஒன்றாய் சந்தித்துக் கொண்டதோ என்று பேசிக் கொள்கிறார்கள்.

 மேலும் சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைகளாக பரவி வருகிறது. ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி கபூர் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஒரு படத்தில் அறிமுகம் ஆக உள்ள நிலையில் இவர்கள் இருவரும் எதேர்ச்சியாக சந்தித்துக் கொண்டார்களா அல்லது இவர்கள் சந்திப்பில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

 எது எப்படியோ இவர்கள் சந்திப்பின் மூலம் ரசிகர்களுக்கு ஏக குஷி ஆகிவிட்டது என்று கூறலாம். தற்போது இந்த புகைப்படத்தை அவர்கள் பார்த்து வருவதோடு அதிக அளவு தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இரண்டு நடிகைகளுமே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

 இதற்குக் காரணம் எப்போதும் ரசிகர்கள் தங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் தங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள் என்பது இந்த ஒரு ஒற்றை புகைப்படம் உணர்த்திவிட்டது என்று கூறுகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …

Exit mobile version