“கீர்த்தி செல்லம்.. க்ள*ஜ் எல்லாம் காட்டுவியா நீயி..?..” – இளசுகளை கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக மாராப்பை விலக்கி விட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கவில்லை. ஆனால், அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படம் நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்று தான் கூற வேண்டும்.

அதன்பிறகு ரெமோ என்ற திரைப்படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் எனக்கு ஜோடியாக நடித்த தன்னுடைய மார்க்கத்தை உறுதிப்படுத்தினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதனை தொடர்ந்து நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்த வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அம்மணி. விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் வெள்ளை நிற புடவை சகிதமாக கிளாமர் தேவதையாக வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில், அதே உடையில் போட்டோ சூட் எடுத்த தன்னுடைய சில புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதில் தன்னுடைய மாராப்பை மெல்லமாக விலக்கிவிட்டு தன்னுடைய முன்னழகு ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி செல்லம்.. க்ள*ஜ் எல்லாம் காட்டுவியா நீயி..? என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …