வெறும் ப்ரா.. பாலிவுட் போனதும் தாறு மாறு கிளாமர்.. இறங்கி அடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னாள் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

ஆனால், தமிழ் தெலுங்கு நடிக்கும் போது காட்டாத கவர்ச்சியை பாலிவுட் சென்றதும் காட்டு தொடங்கி இருக்கிறார் அம்மணி.

தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கும் ஆசையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படி தாறுமாறான கிளாமரில் இறங்கி அடிக்கிறார் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

keerthy suresh in purple saree

அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் ஜாக்கெட் எதுவும் அணியாமல் வெறும் பிரா அணிந்து கொண்டு ஊதா நிற புடவையில் கிளாமர் தேவதையாக தோன்றியிருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பேன் என கூறினார்.

புடவையிலும் கவர்ச்சியாக தோன்ற முடியும் திரை துறையில் எங்களுடைய குடும்பத்திற்கு என ஒரு பெயர் இருக்கிறது அதனை கெடுக்கும் படி நான் நடந்து கொள்ள மாட்டேன் என்று ஏக வசனம் பேசியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh in purple saree

ஆனால், தற்போது முழு கிளாமர் ராணியாக மாறி இருக்கிறார். தொடர்ந்து திரைப்படங்களிலும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரில் இறங்கி அடிக்க தயாராக இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க வெறும் உள்ளாடையோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 

Summary in English : Keerthy Suresh has once again captured the spotlight, as her recent glamour show at a high-profile event has taken the internet by storm. With her stunning outfits and captivating presence, she has not only showcased her fashion prowess but also reaffirmed her status as a leading figure in the industry.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam