அட.. பய புள்ள இப்படி கலக்கிட்டாங்க.. தல அஜித் லிஸ்டில் கீர்த்தி சுரேஷ் ஹாட் வீடியோ..

அடியாத்தி இது நம்ம கீர்த்தி சுரேஷ் என்று கேட்கக்கூடிய வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் செய்திருக்கும் விஷயம் ஹாட் வீடியோவாக இணையம் முழுவதும் வெளிவந்துள்ளது.

பொதுவாகவே நடிப்புத் துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் நடிப்பை தவிர்த்து வயலின் வாசிப்பது பாடுவது பைக் ஓட்டுவது ரேஸ்களில் கலந்து கொள்வது என ஏதாவது ஒன்றை பிடித்தமான ஒன்றாக விடாப்பிடியாக செய்வார்கள்.

அட.. பய புள்ள இப்படி கலக்கிட்டாங்க..

அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் கார் மற்றும் பைக் ரேஸ் களில் பங்கேற்று அனைவரையும் அசத்தக்கூடியவர் இவரைப்போலவே நடிகைகளில் நிவேதா பெத்துராஜ் ரேசுகளில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருவது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

என்ன வரிசையில் தற்போது நம்ம கீர்த்தி சுரேஷ் இணைந்து விட்டாரா என்று கேட்கக் கூடிய அளவு நம் கண்களை நம்மால் நம்ப முடியாத அளவு வெடிகுண்டு இருக்கும் வீடியோவானது ரவிஞர்களை ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.

தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானதை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கார் ரேஸ் மீது அதிக அளவு ஆர்வம் காட்டி வருவது தற்போது தெரியவந்துள்ளது இதற்கு காரணம் இவர் அபுதாபிக்கு சென்று இருந்த போது அங்கு ரேஸ் காரை ஓட்டி மகிழ்ந்திருக்கிறார்.

தல அஜித் லிஸ்டில் கீர்த்தி சுரேஷ் ஹாட் வீடியோ..

இந்த ரேஸ் காரை அவ்வளவு எளிதில் யாரும் ஓட்டிவிட முடியாது எனினும் கீர்த்தி சுரேஷ் அசாட்டாக டிராக்கில் கார் ஓட்டி இருக்கும் வீடியோவானது வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

இதை அடித்து ரசிகர்கள் அனைவரும் தல அஜித் லிஸ்டில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணைந்து விட்டதாக சொல்லி இருப்பதோடு இப்படி அசால்டாக கார் ஓட்ட எங்க கத்துக்கிட்டீங்க கீர்த்திமா என்ற கேள்வியும் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ரேஸ் கார் ஓட்டி எடுத்துக்காட்டிய வீடியோவானதே instagram-ல் போஸ்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் நிவேதா பெத்துராஜை அடுத்து கீர்த்தி சுரேஷ் அந்த லிஸ்டில் இணைந்திருக்கும் பெண் கார் ரேஸ் ஓட்டுநர் என்ற பேச்சு பரவலாக பேசப்படுகிறது.

தற்போது நடிகர் அஜித்குமார் அடுத்த ஆண்டு நடக்கும் கார் ரேஸில் கலந்து கொள்ள பயிற்சிகளை எடுத்து வருகிறார் இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கும் கார் ரேஸில் ஆர்வம் இருப்பது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் கீர்த்தி சுரேஷ் சிறந்த ஃபேஷன் டிசைனர் என்பதை கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர் மிகச்சிறப்பாக கடைசி நாள் புடவையில் வரும் போது என்ன டிசைனில் ஜாக்கெட் போட்டு இருக்கிறார் என்பதை பார்க்க இல்லத்தரசிகள் காத்திருக்கக் கூடிய வேளையில் கார் ரேஸ் என்று கிளம்பி விடாதீர்கள் என்று பலரும் கோரிக்கை வைத்து விடுகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam