“அடடா… எம்புட்டு அழகு.. நாள் பூராவும் உக்காந்து பாக்கலாம் போல இருக்கே..” – கவர்ச்சி உடையில் கதிகலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்..!

சினிமா துறையை சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சினிமாவில் நுழைந்திருந்தாலும் தனது நடிப்பு திறமையால் தனித்து நிற்பவர் நடிகை இவரது அம்மா மேகனா மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜாவும் நடிகை. அநடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர்.

இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.அதே போல் இவருக்கு தமிழில் பட வாய்ப்பு எளிதாக கிடைத்துதமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார்.

இந்த படம் தோல்வியைசந்தித்தாலும் , இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக இவர் நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. விட்டாலும், பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகே ரசிகர்கள் மனதில் முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடித்தார் கீர்த்தி சுரேஷ்.வர் இன்றளவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.இதனிடையே தனது உடல் எடையை பாதியாக குறைத்து சிக்கென மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது மாடர்ன் உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு வெகேஷன் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க துண்டியுள்ளார்.

---Advertisement---