“காய்ச்சலே வந்துடும் போல இருக்கே..” ரப்பர்ல பேண்ட்.. ஹோட்டல் அறையில்.. அது தெரிய இளம் நடிகை கியாரா அத்வானி..! 

Kiara Advani, the acclaimed actress known for her dynamic performances in Indian cinema, has recently captured the attention of social media users with her striking photos featuring latex pants.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பகுதி என்ற திரைப்படத்தில் தேவிகா சர்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தவர் நடிகை கியாரா அத்வானி.

kiara advani letex pant sitting on bed

அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான எம் எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி என்ற திரைப்படத்தில் சாக்ஷி ராவத் அதாவது எம் எஸ் தோனியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார்.

kiara advani with mini handbag

அதன் பிறகு தெலுகு கன்னடம் ஹிந்தி என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது ஒட்டுமொத்த இணையதளத்தையும் ஆட்டிப்படைக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

kiara advani in latex pant

அந்த வகையில் லேட்டக்ஸ் என்ற என்ற ஒரு வகை ரப்பர் கொண்டு செய்யப்பட்ட பேண்டை அணிந்து கொண்டு ஹோட்டல் அறையில் தன்னுடைய தொடை வடிவம் முழுசாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

kiara advani in black pant

இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருன்றது. இதனை பார்த்த ரசிகர்கள் “காய்ச்சலே வந்துடும் போல இருக்கே..” என்று கதறி வருகின்றனர்.

Summary in English : Kiara Advani, a prominent figure in the Indian film industry, has recently captured significant attention on social media with her striking photos featuring latex pants. The images showcase her fashion-forward approach and have quickly gone viral, igniting discussions among fans and fashion enthusiasts alike.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam