Tamil Cinema News

“ப்பா… எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே…” – ரசிகர்களை சுண்டி இழுத்த கீர்த்தி ஷெட்டி..!

18 வயதே நிரம்பிய மிகவும் இளம் வயதில் ஹீரோயினாக நடித்து டாப் நடிகை ரேஞ்சுக்கு ஒரே படத்தில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி ( Krithi Shetty ) மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

தெலுங்கில் வெளியான உப்பன்னா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அழகு பதுமையாக பால் வடியும் முகத்தை கொண்டு கியூட்டான எக்ஸ்பிரஸன்களை கொடுத்து வசீகரித்தார். முதல் படமே மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு ஸ்டார் நடிகர் நானிக்கு ஜோடியாக ஷியாம் சிங்க ராய் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நானிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.

அந்த படத்திற்கு பிறகு கீர்த்தி ஷெட்டியை எப்படியாவது தமிழ் சினிமாவிற்கு கொண்டுவரவேண்டும் என பல இயக்குனர்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

விரையில் தமிழ் ஹீரோயினாக அவரை பார்க்கலாம். அழகிய நடிகையாக அவ்வப்போது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கீர்த்தி ஷெட்டி, ” கவர்ச்சி ஆடை, ரோல் லிப்ஸ், பவ்யமான போஸ் என ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.

உலகில் அதிக முறை Forward ஆன மெசேஜ் - திகிலூட்டும் உண்மை சம்பவம் | Teresa Fidalgo | Master Kishore

 

-- Advertisement --

 

Copyright 1991 - 2022 Tamizhakam Media Services. All RIGHTS RESERVED.